washing machine doubt

நாங்க lg semi washing machine வாங்கினோம்.எந்த powder or liquid use செய்யறது.shirt coller அழுக்கு எப்படி clean செய்யறது.help me please.

help me sisters

first shirt coller pant bottom lam first soap potu one time brush la theinga.then put ur washine machine

Thanks banu.brush use செய்யாமல் ஏதும் செய்ய முடியாதா?powder or liquid ஏதும் இல்லையா?

//powder or liquid ஏதும் இல்லையா?// எதுவானாலும் காலரில் தடவி ஊறவிட்டு பிறகு கையால் கசக்கவோ அல்லது ப்ரஷ் செய்யவோதான் வேண்டி இருக்கும். சில துணிகளில் சட்டென்று விலகும். ஆனாலும் முழுவதாக நீக்க இயலாது.

‍- இமா க்றிஸ்

Hi saritha,
surf excel matic வாங்கி உபயோகிக்கலாம். அது நல்லா காலர் அழுக்கை எடுக்குது. top loaded, front loaded னு தனி தனியா விக்குது. ரொம்ப அழுக்கு இருந்தா அரை மணி நேரம் ஊற வைத்து துவைக்கவும்.

காயமெல்லாம் காலப்போக்கில் மறைந்து போகும் மாயங்கள்.
- அஷ்வி

மேலும் சில பதிவுகள்