cd scan pathi sollunga pls

en mother in lawku thala vali payangramaruku avangaluku doctor thalayila scan panna sollirukaru antha scan pakurathuku evlo silavu aahum apuram avangaluku thala payangrama kanthuthan yaen adikadi thalavali varuthu yaen pls sollunga

//yaen adikadi thalavali varuthu yaen pls sollunga// இது படிச்சுப் பார்க்கிறவங்களால சொல்ல முடியாதுங்க. ஸ்கானிங் செலவுகள் பற்றி தெரியல. ஆனால் டாக்டரால மட்டும்தான் காரணம் சொல்ல முடியும்.

‍- இமா க்றிஸ்

அஸ்ஸலாமு அலைக்கும்.... தலை வழிக்கு பல காரணம் சொல்லலாம்... ஆனால் மருத்துவரை அணுகி தெரிந்துகொள்வது சிறந்தது... ct ஸ்கேன் செலவு பற்றி தெரியவில்லை அனால் அதிகம் தான் என்று நினைகிறேன்... கவலைபடாதீர்கள் சீக்கிரம் உங்கள் mother in law க்கு சரி ஆகி விடும் எல்லாம் வல்ல அல்லாஹுவிடம் நான் துஆ செய்துகொள்கிறேன்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

CT ஸ்கேன் எடுப்பதற்கு தனியார் மருத்துவமனையை விட அரசு மருத்துவமனையில் செலவு குறைவாக இருக்கும். ஒவ்வொரு ஊருக்கு வித்தியாசப்படலாம்.

மேலும் சில பதிவுகள்