susten 200 ithu ethukupa

hi friends na babyku wait panniturukaen doctor enaku period vanthu 15 th day susten 200 tablet ten daysku kuduthurukanga intha tabletoda use enna

Antha taplat unga karuvalarchiku help.panurathukaga rkum.nenga yepavme doctorta dablat yethukunu kekanum.theriyama irukakudathu.puriuthapa.plz reply.

thanks vena epodhum kaepaen intha thadavathan kaekala thanks for u r reply

God's gift everyone

Nenga yena panringa just now

அஸ்ஸலாமு அலைக்கும் பா உங்களுக்கு திருமணம் ஆகி எத்தன ஆண்டுகள் ஆகிறது?`

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

va alaikumsalam faritha enaku mrg ahi 16 months achu en huskuda rmba nal onna irunthathu illa avanga forienlarunthu ipodhan vanthanga vena na house wifeda

God's gift everyone

Al of uGDNTma

ஓகே பா.... அதுக்குள்ள ஏங்க அவசர படுரிங்க? இன்னும் கொஞ்சம் வெயிட் பண்ணி பாக்கலாமே? நான் ரொம்ப அதிகமா பேசுரனு நினைசிங்கனா என்ன மன்னிச்சுடுங்க jannath.... நான் உங்க நல்லதுக்கு தான் சொன்னேன்...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

ஓகே da மா take care good night sweet dreamsss...

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

apdi illa faritha ipo avanga leave mudinjathum kaelumbiruvanga ennala inga thania iruka mudiala rmba kastamaruku nanga renduoerum babyku ethir pakurom inshallah ninga enakandi dua pannunga plsss

God's gift everyone

இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா உங்களுக்காக துஆ செய்கிறேன் jannath கவலைபடாதீர்கள்....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்