ulunthu

yenkita ulantha maavu podi iruku yenna seyalam plz yenaku englishla sariya yelutha theriyathu athanala thayavu seidhu tamila yelutha uthavi seinga tamila keyboard yepadi yedukanum sollunga plz plz

உளுந்து மாவில் உளுந்து வடை,பச்சரிசி மாவு சேர்த்து முறுக்கு செய்யலாம்.

தமிழ் ட்ய்ப் பண்ண முகப்பின் கீழ் சில உள்ளது அதில் தமிழ் எழுத்துதவி உள்ளது.அதை கிளிக் பண்ணுங்க,தேவையானவை கிடைக்கும்.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

ரொம்ப ரொம்ப ந்ன்றி

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்