INDU LEKHA HAIR OIL

ENAKU HAIR MIGAUM NEELAMAGA IRUKUM ANAL 2 YEARS AH ROMBA FALL AGUTHU..ITHANAL IRAVIL ENAKU THOOKKAMEY VARA MATTENGUTHU..INDULEKHA OIL USE PANNALAMA ITHARKU.;THOZHIKAL ENAKU KOORUNGAL...PLSSSSSSSSS

ஹாய் லேகா... எனக்குத் தெரிந்த வரை முடி கொட்டுவதற்க்கு இரண்டு காரணங்கள் இருக்கிறது... ஒன்று..தைராய்டு.. இன்னொன்று.. இரும்புச் சத்து குறைபாடு... நீங்கள் ஒரு நல்ல மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.. ஹேர் ஆயில் மாற்றுவதால் முடி கொட்டுவது நிற்க்கும் என்று உறுதியாக சொல்லமுடியாது..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

oh ..ok shabee sis..thank you..:-0

vazhga valamudan

இந்துலேகா ஆயில் நான் கடந்த 6 மாதமாக யூஸ் பண்ணிகொண்டு தான் இருக்கேன் எந்த பலனும் இல்லை ..எனக்கு தைராய்டு வேற இருக்கு மாத்திரை எடுத்து கொண்டு தான் இருக்கேன் ..எனக்கும் 2 வருடமா முடி கொட்டிகொண்டே தான் இருக்கு நீளமான முடி வேற ,அடர்த்தியும் போச்சு நீளமும் போச்சு மனசுக்கு வருத்தமாக தான் இருக்கு என்ன செய்வது தோழி ...நீங்க நல்ல மருத்துவர் ஆலோசனையோட ஆயிலை கேட்டு தொடங்குங்க பா

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டுமே.

nanum menses prblm kaga tablet eduthut varen.sis..ena seivathendre puriyavillai..:-(

vazhga valamudan

எனக்கும் அதே பிரச்சனை தான் முடி நீளமாக இருக்குது அடர்த்தி இல்லை ரொம்ப வரன்டு போய் இருக்குது என்ன செய்யலாம்

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

மேலும் சில பதிவுகள்