olive oil facela use pannalam frndz

olive oil la facela use pannalama ennoda doubt'a clear pannunga frnds,athoda advantage sollunga frnds

எனக்கும் அந்த சந்தேகம் இருக்கு யாரவது பதில் சொல்லுங்கள்

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

போடலாம்பா ஆனால் தோல் கறுத்து விடும்.அதற்க்குப் பதில் பாதாம் எண்ணெய் உபயோகிக்கவும்

வணக்கம் ... என் 4 வயது பெண்ணுக்கு வயிறு பகுதியில், மற்றும் உள்ளங்காலில் பயங்கரமா அரிப்பு, olive ஆயில் apply பண்ணலாமா ? இல்லைனா வேற என்ன போடலாம் pls சொல்லுங்கள் .

thank u for ur information vani.....

maha

நான் அடிக்கடி ஆலிவ் ஆயில் முகத்தில் தேய்த்து மசாஜ் செய்து, பின் ஸ்க்ரப் அல்லது ஃபேஸ்வாஷ் வைத்து முகத்தைக் கழுவிவிட்டு, ஏதாவது ஃபேஸ்பேக் அல்லது முல்தானிமிட்டி அப்ளை செய்வேன்.

இதனால் முகத்திற்கு நல்ல நிறம் கிடைக்கிறது. கரும்புள்ளிகள், தழும்புகள் மறைகின்றன. தோல் கருக்கவில்லை. நீங்களும் ட்ரை செய்து ரிசல்டை சொல்லுங்கள்..

அன்புடன்,
சுபா

மேலும் சில பதிவுகள்