mensus vs breastfeeding

எனக்கு குழந்தை பிறந்து 10 வாரம் ஆகுது.. தாய்ப்பால் தான் குடுத்துட்டு இருக்கேன்.. ஆனா பாப்பாக்கு இப்போ பால் பத்தமாட்டுது நைட் ரொம்ப அழுறா... அறுசுவை மூலம் பால் ஊறுவதற்க்கு தோழிகள் சொன்ன அனைத்தும் முயற்சி பன்னிட்டேன்....

பால் கொடுக்கும் போது mensus வராதுனு சொல்ராங்க.. ஆனா எனக்கு இப்போ ரெண்டு தடவ வந்துருச்சு.. mensus வந்த பால் ஊறது குறையுமா?? எனக்கு பழையபடி பால் ஊறுமா???

எல்லாரும் formula milk ஒரு வேளை மட்டும் குடுக்க சொல்ராங்க.. நான் dexolac premium 1 குடுத்தேன் ஆனா அந்த டேஸ்ட் பிடிக்காம குடிக்க மாட்றா.. force பண்ணா வாமிட் பண்ணிறா.. formula milk குடுக்கனும்னா எந்த நேரம் குடுக்கலாம்?? இல்ல பருப்பு தண்ணி இது மாதிரி எதாவது substitute குடுக்கலாம???

pls anybody help me

//பால் கொடுக்கும் போது mensus வராதுனு சொல்ராங்க..// வராது என்கிறது இல்லை. சிலருக்கு வராது. சிலருக்கு வரும். //mensus வந்த பால் ஊறது குறையுமா??// இல்லை. அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை.

சகோதரிகள் இதுபற்றி நிறையவே பேசி இருக்காங்க என்பதாக நினைப்பு. எல்லா த்ரெட்டும் பார்த்தீங்களா?

‍- இமா க்றிஸ்

எல்லா த்ரெட்டும் பார்த்தேன்.. இதுக்கு தெளிவா விடை எதும் கிடைக்கலையே

1.first at the morning have some fenugreek seeds venthayam with some hot water, then drink lot of water and milk,, then u can eat drumstick , and also drumstick leaves in your food , if u eat NV u can eat pal sura as well, my baby is in 9 month I eat all these and got good results you can drink. Mothers horlicks all the best

Don't stop the feeding put your baby in your breast that also stimulate the milk , she s still young so no other food keep trying and you ll get good results

Hi Sister.... i believe, you are also looking for the answer as most of young mothers ...please follow below tips to simulate the more milk, please donot stop breastfeeding atleast 7-8 months as recommended by my mom,grandmother & grandgrandmother.... here is there tips... from Pure village guy....

1. take 1/4kg of these items - kadai paruppu, ullatham paruppu, ragi,kampu,nela kadai (groundnuts),podu kadai,patchi paiuru,sundal
2. take ghee - ovavru pairiyum thani thani varthu - sunlight la kaiya vachu - make it as a powder ( either you can do it yourself orgive outside to as powder)
3.mix the powder with milk and have it morning & evening twice a day.
And also,
4. Have pal sura - 2 piece everyday
5. Mulai katuna pirau
6. Friuits & vegetables (kirai)

Initially my wife does not have any milk, my baby was crying but we didn't compromise, she is having above, now my baby is 3 months old having enough milk for feeding.

i hope this will help all of my new Mom....cheers

Manojkumar

மேலும் சில பதிவுகள்