kulanthai-ai kulika vaika

kulanthaiyai kulikka vaika entha month muthal pachchai thanni use pannalai,because en first baby age 5 ennum hot water la thaan kulipayn engiralpachchai thanniyil kulipattinaal oray alugai,relations veetuku ponalum avanga kitta kulika hot water thaan keykura.so second baby 9 months aaguthu hot water palakka padutha vayndam endru ninaikirayn

nalla mudivu pa ippavai palakinaal thaan valantha piraku pirachanai irukaathu naanum yen pasangala pachai thannila thaan kilipaaduran avangala 10 maasathula irunthai apdithaan kulipaaduran yennakku rendu pasanga twins ipa 2 vayasu aaguthu

சசிபாலா குழந்தைக்கு வெதுவெதுப்பான நீர்ல குளிக்கவைக்கிறதுதான் நல்லதுனு நான் நினைக்கிறேன்.
கேரளாவில் வேணும்னா பச்சை தண்ணிலதான் குளிப்பாட்டுவோம்னு சொல்வாங்க, ஏனா அங்க கந்தக பூமி சூடு அதிகமா இருக்கும்.
குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவங்களுமே வெதுவெதுப்பான நீர்ல குளிச்சா நல்லது. தசை வலி முதலியவை வராமல் இருக்கும்.
ஒருவேளை உங்க ஊர் கிளைமேட்க்கு பச்சை தண்ணி ஒத்து வரலாம். ஆனாலும் 9 மாசக்குழந்தைக்கு வெதுவெதுப்பான நீர்ல கால் கைகளை நீவிவிட்டு குளிக்கவைப்பதே சிறந்ததுனு நான் நினைக்கிறேன். தவழ்ந்து ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான நீரே சிறந்தது. அதிலும் பள்ளி செல்லும் குழந்தைகளா இருந்தா காலை மாலை தவறாம வெதுவெதுப்பான நீர்ல குளிக்க வெச்சா உடல் அசதி சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியோட இருப்பாங்க.

காத்திருங்க தோழிகள் வந்து பதில் சொல்வாங்க.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மேலும் சில பதிவுகள்