guide me

hi...im ramya from perundurai,erode....na degree mudichutu job search panura...na fashion jewellary and saree design vetulaiya panalanu think panura...athuku calss polanuma...so atha pathi details theriyala abt yena material cheap aa kidaikum, how to sale..ithu mathiri guide panuningana yenaku rombava helpful ah irukum

ஹாய் ரம்யா உங்க முயற்சி வெற்றியடைய என் வாழ்த்துக்கள், சரியான முறையில் பயிற்சி எடுத்துகிட்டு செய்தால் நல்ல நேர்த்தியா செய்யலாம் என்பது என்னோட கருத்து.

திருவாரூர் ல ஒரு அக்கா இந்த தொழில் பண்றாங்க அவங்கள தொடர்பு கொண்டா இதுபத்தின தகவல் கிடைக்கும் ரம்யா... நான் அவங்கள சந்திச்சு ஓராண்டுக்கு மேல் ஆகுது..

hi akka...avanga contact no or mail id kidaikuma

all

Ramya intha website la Manram ulla pona Velaivaippu appadinu oru topic irukkum atha neenga open panni parunga usefull la irukkum

All THE BEST

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

Hi Ramya

we are importing fashion Jewllery from china and looking for distributor for sales
if like in this dealing please contact me farook6@gmail.com

Regards

thanks for ur replies...

all

mam...
i'm Victoria..from pattukkottai. now staying sharjah.i have child,didn't work anywere.so on line job details need me...

Hi i like this iim mumbai what can i do for this and i also selling sarry business if you have intrest please contact me kalyanir31@gmail.com

மேலும் சில பதிவுகள்