pregnant or not? help me.

வணக்கம்

தோழிகளே, எனக்கு 4 வயதில் ஒரு பையன் இருக்கிறான். எனக்கு மே 11 firstday of last periodஆனது. ஆனால் இன்று வரை ஆகல. இதற்கு முன் 26- 28 நாட்களில் ஆகிவிடும். பிப்ரவரி மட்டும் 34 நாட்கள் கழித்து ஆனது அப்பொ என் மாமனார் தவறிட்டதால இந்தியா போனொம் travelஅதனால் என்று நினைத்துவிட்டென். மார்ச் இல் 26daysலும் ஏப்ரலில் 28days கழித்து ஆனது. நாங்கள் babyக்கு try பண்றொம். mayஇல் 6- 20 இரண்டு நாட்களுக்கு ஒரு முறை இருந்தொம். june8 pregnancy test negativeநு வந்தது. june13 pregnancy test lightaa oru line இருந்த மாதிரி இருந்தது. எனக்கு குமட்டல், சோர்வாகவும் உள்ளது.நேற்று gentsdoctorகிட்ட போனொம். அவர் urinetestசெய்து negative என்று சொல்லிட்டார். நானும் என் கணவரும் உடைந்து போய்விட்டொம். அவர் stress,tensionஆல தள்ளி போனதாக சொன்னார். period வர tablet தந்தார்.tablet vendamnu soliten. நான் இன்னும் wait பண்ணலாமா.எவ்வளவு நாள் wait பண்றது?மனது முழுதும் வலியாக உள்ளது. நாங்கள் 3 மாதங்களாக try பண்றொம். pls reply me......பதில்களுக்காக காத்திருக்கும் உங்கள் தங்கை.

கொஞ்சம் பொறுமையாக இருங்கள் இன்னும் ஒரு வாரம் வெயிட் செய்து பாருங்கள் டாக்டர் கூறிய காரணங்களால் கூட தள்ளிப் போகலாம் அல்லது நீங்கள் கற்பமாக கூட இருக்கலாம் ஆனால் எந்த மாத்திரையும் எடுக்காதீர்கள் மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

2 நாட்கள் கழித்து ப்ரெக்னன்சி டெஸ்ட் செய்து பாருங்க தோழி.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

enaku 28th days la vamit varuvadhu pola irundhuchu. vaai oru madhiri iruku positive ah irukuma?

நமது எண்ணங்களால் கூட அப்படி சில சமயங்களில் தோன்றும் இன்னும் ஒரு வாரம் வெயிட் பன்னி டெஸட் எடுத்துப் பாருங்க உங்களுக்கு பாஸிடிவ் ரிஸல்ட் வர நான் கடவுளை பிராரதனை செய்துக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

எனக்கு இப்பொ எத்தனையாவது நாள் பா? எப்படி கணக்கிடுவது? எத்தனையாவது நாள் செக் செய்வது? எனக்கு இன்னும் நம்பிக்கை இருக்கு. ஆனால் என் கணவர் ரொம்ப கோவப்படுகிறார்.

jaya

போன மாதம் உங்களுக்கு period வந்த முதல் நாளில் இருந்து கணக்கெடுங்கள் இன்று எத்தனை நாள் என்று தெரிந்துவிடும்

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

hoe are do you remember me

what femina asking like this how can i forget u how r u?

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

just kidding you...when i call u

சாரி மா எனக்கு கொஞ்சம் ஃபீவரா இருந்துச்சு மா அதான் உனக்கு என்னால ரெஸ்பான்ஸ் பன்ன முடியல இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா இந்த வீக்ல உன் கிட்ட பேசுரேன் டா

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

மேலும் சில பதிவுகள்