USA _ ல் வசிக்கும் தோழிகளே, Sentry safe பற்றி ......

பாதுகாப்பு கருதி Sentry safe வாங்குவது நல்லதா? அதை வாங்கி உபயோகப்படுத்துபவர்கள் யாராவது இருந்தால் கொஞ்சம் சொல்லுங்கள். நன்றி!

மேலும் சில பதிவுகள்