Name change.

Name change pannuvathu eppadi??? Ithu my Cousin Name.my Name podanum.so help pannukappa pls.

hi
Name change Panna Thevai illa pa

Neenga New a oru Id Create Pannunga

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

நீங்கள் அறுசுவையில் லாகின் செய்த பிறகு, உங்கள் பெயரை கிளிக் செய்தால் உங்களது உறுப்பினர் பக்கத்திற்கு செல்லலாம். (அதாவது, http://www.arusuvai.com/tamil/user/27987). அந்த பக்கத்தில் மேலே "மாற்று" என்ற ஆப்சன் இருக்கும். அதை கிளிக் செய்து, உறுப்பினர் பெயர் என்று வரும் இடத்தில் உங்கள் பெயரை நீங்கள் மாற்றி கொள்ளலாம். நீங்கள் மாற்றும் பெயரில் ஏற்கனவே யாரும் பெயர் பதிவு செய்திருக்கவில்லையென்றால், உங்களுக்கு அந்த பெயர் கிடைக்கும். இல்லையென்றால் வேறு பெயரை கொடுத்து முயற்சிக்கவும். மாற்றம் செய்த பிறகு, மறவாமல் கீழே "சேர்க்க" என்று இருக்கும் பட்டனை அழுத்தி, மாற்றத்தை சேர்க்கவும்.

Thx 4 the Details.

மேலும் சில பதிவுகள்