SAMAYAL TIPs

Frnds yethathu samayal tip iruntha solunga plz

சமையல் டிப்ஸ்ன்னா???

என்ன சமைக்கலாம்னா? எப்படி சமைக்கலாம்னா? எப்ப சமைக்கலாம்னா? எதை எது கூட சேர்த்து சமைக்கலாம்னா? எதுக்கு எது காம்பினேஷன்னா? மிச்சம் வராம எப்படி சமைக்கிறதுன்னா? சமைச்சு மிச்சம் ஆனா என்ன பண்ணலாம்னா? எது தப்பானா எப்படி சமாலிக்கலாம்னா? சுலபமா சமைச்சு சமாலிக்கலாம்னா? இல்ல சமையலே செய்யாம எப்படி சமாலிக்கலாம்னா? ;) கோவிக்காதீங்க ஃப்ரெண்ட்... சும்மா விளையாட்டுக்கு. ஜென்ரலா கேட்டிருக்கீங்க... கொஞ்சம் குறிப்பா கேள்வி இருந்தா தோழிகள் பதில் வரும். கூடவே தலைப்பு தமிழில் இருந்தா இன்னும் நிறைய பேர் பதில் போடுவாங்க. சமையல் டிப்ஸ்ன்னு ஏற்கனவே பல இழைகள்ல நிறைய பேசி இருக்காங்க... அதையும் மேலே தேடுகவில் தேடினா உங்களுக்கு பயன்படுதான்னு பார்க்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்