"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4"

தோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002 "

yean jannath reply panna matteenga puriyala yenaku... kobama

dr reason solla mudiyathu nu sollitanga

aashika enaku 50 days ahuthupa na ungaluku kudutha tips na pannaenpa dua pannungapa illapa ungaluku ethanavathu nal miscarrying achu scan panninglo

God's gift everyone

ஹாய் ஆஷிகா, அஸ்ஸலாமு அலைக்கும்... எந்த டாக்டர் கிட்ட காமிக்கிறீங்க?? இப்போ எந்த ஊர்ல இருக்கீங்க?

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

தீபிகா,
ஒரு கண்ணாடி பாட்டிலை இன்று இரவே சுநீரில் போட்டு கழுவி,நீரில்லாமல் காயவிடுங்கள்.நாளை காலையில் முதல் சிறுநீர் எடுத்து ஹோம் கிட்டில் டெஸ்ட் செய்து பாருங்கள்.....கொஞ்சம் நேரம் எடுக்கும்,பின்பே ரிசல் வரும்.மேலும் ரிசல்ட் எப்படி இருந்தாலும் டாக்டரை பாருங்கள்.ஏன்னா பாசிட்டிவ்னா மேற்கொண்டு செய்வது அறிய வேண்டுமல்லவா? நெகட்டிவா இருந்தால் சிலது உடனே தெரியாது.ஆக கரு உண்டாகியும் சரியான ரிசல் இல்லாமல் இருக்கலாம் .சோ டாக்டரை நேரில் பார்ப்பது நல்லது.....
டெஸ்ட் பாசிட்டிவாக இருக்க வாழ்த்துக்கள்......ஸ்வீட்டோட வாங்க.....பாதுஷா சரியா..:-)

how r u?? nanum pregnancy kaga try panren pa... enaku marg agi 1 yr +5 months aguthu....periods regular ellam testum paniyachu, enakum en husdnd kum elamme come normal......like tube test,folicular studies.... then this month once folicular study pani parkaml nanga.....enaku konjam tips kudunga

Hello akka sorry for the late reply...thank you for your consoling words..i m n bangalore we dont get malaivembu here I m following all tips...there are some more tests to be taken...waiting for the results..

yenaku 60 days la abort aachu... ungaluku confirm aacha.. nalla rest yedunga.. shabee dr radhamani ta parkuren... i m in deira

ஆஷிகா நீங்க எவ்வளவு நாளா dr radhamani treatment போனீங்கபா நாங்களும் இந்த மாதம் radhamani போகலாம்னு இருந்தோம் ஆனா டாக்டர் ஊருக்கு போறதா சொல்லுராங்க அவங்க நல்ல பார்ப்பாங்களா ஆஷிகா

hi dr is very good... naan april ponen may la conceive aanen... 3 months aaga than treatment yedukuren... treatment is too good.. appoinment kidaipathu kastam... monday mattum than appoinment kidaikum... morning 8 o clock call pannunga 043378828... late pannatheenga....naalaiku appoinment vaangunga... allah vin naatam naan anga ponadhume baby undaanathu... neenga yenga irukkeenga...sathi

மேலும் சில பதிவுகள்