"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4"

தோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002 "

thanks aashika நான் deira ல இருக்கேன். எப்ப cALL பண்ணாலும் appoinment full ல இருக்குனு சொல்லுராங்க எங்கள monday call பண்ணங்கனு appoinment தரோம்னு சொன்னாங்க. நாங்க friday karama போய்ருந்தோம் reception la உள்ளவங்க monday டாக்டர் ஊருக்கு போறதா சொல்லுராங்க

help me pls nan may 29 perids aanen innum periods varala today morning elunthadum urine test pannen athula + varathuku -mathiri vandu antha - male light ah oru line vanduchu positive ah sollunga pls

Megala

2 days apram pannunga.. 31 la theriyum...all the best

இங்க வாங்க,விரைவில் நீங்க தாய்மையடைய வாழ்த்துக்கள்.
இதை http://www.arusuvai.com/tamil/node/19990 காப்பி பேஸ்ட் பண்ணினா முதல் இழை வரும். இதில் உள்ளவற்றை படியுங்கள்.உங்களுக்கு உபயோகமா இருக்கும்னு நினைக்கிறேன்.....மேலும் சந்தேகங்கள்னா கேளுங்க கண்டிப்பா நம்ம தோழீஸ்கிட்ட இருந்து பதில்கிடைக்கும்.

இதுபோல ஒருசிலருக்கு இருப்பது சகஜம்தான் பயப்படவேண்டாம்.உங்களுக்கு ரெகுலர் பீரியடுன்னா இன்னில இருந்து ஒருவாரம் ட்ரைப்பண்ணுங்க.பின்பு ஓரிருநாள் விட்டு இருங்க.பின் பீரியடு டேட் வர 4நாள் முன்ன இருந்து கான்டேக்ட் வேண்டாம். அடுத்த பீரியடு வருதா இல்லையான்னு பாருங்க.வரலைன்னா ஒருவாரம் கழித்து டெஸ்ட் பண்ணுங்க...வாழ்த்துக்கள் விரைவில் தாய்மையடைய.....

nalla pathil solli en manathai amaithi patuthiyatharkku romba nanri akka intha samayam etha sappitalam mathulai vaalappalam sapitalama entha taim sappitanum appuram saappattil pulippu kaaram thayir saappitalama sollunga

எனக்கு திருமனம் ஆகி 7வ்ருடம் ஆகது 2பசங்க இருக்கங்க இரண்டுமே ஆப்ரேசன் தான் ஆனால் எனக்கு பெண் குழந்தைக்கு ஆசை ஆனால் என் கணவர் இன்னும் 2வருடம் போகட்டும் சொல்லுறாங்க ஆனால் இப்போது எனக்கு இன்னும் மாதவிடாய் வரலே ஜூன் 3தேதி வந்தது தேதி 17 ஆகியும் வரலே 10நாளைக்கு முன்பு நான் யூரியன் டெஸ்ட் பன்னி பார்த்தேன் குழந்தை இல்லனு வந்துடுசி ஆனால் இன்னும் periods வரலே இது குழந்தைய இல்லை வேற எதாவது பிரச்சனைய ஒன்னும் புரியலே அது மட்டும் இல்லை தப்ப நினைக்காதிங்க அந்த இடம் பால் கெட்டுன மாதிரி வலிக்குது இது தான் என்னுடைய பிரச்சனை யாரவது தெரிந்தவங்க பதில் சொல்லுங்க நான் எதாவது தப்ப சொல்லிருந்தாள் மன்னிக்கவும்

பிறர்க்கு உதவி செய்ய முடியவில்லை யென்றாலும் உபத்தரம் செய்ய கூடாது

யோசித்துக் கொண்டு இருக்காமல் ஒரு தடவை டாக்டரிம் போய் விசாரியுங்களேன்.

‍- இமா க்றிஸ்

திரும்ப ஒருமுறை டெஸ்ட் பண்ணி பாருங்கள்.அப்படி இல்லையா ஹாஸ்பிடல் போனாலும் அவங்களே பண்ணசொல்லுவாங்க.
டென்சன் அதிகமாகிட்டு இருந்தால் இன்னும் தள்ளிதான்போகும்.உணவுமுறை(பழையது சாப்பிட்டீங்களா)கட்டுப்பாடு இம்மாதம் மாறியிருக்கா?உங்களுக்குள் சில அலசல்கள் பண்ணலாம்.ஆனாலும்,சரியா தெளிவா தெரியும்வரை குழப்பம்தான்.சோ டாக்டரை பார்த்திடுங்க அதுதான் நல்லது.
பால்கட்டுவதுபோலன்னு சொல்லி இருக்கீங்க.பீரியடு பக்கம் வரும்போது மார்பு வலி,வயிறு கனமாதல், ஒருசிலருக்கு குமட்டல்கூட இருக்கும்.உன்னிப்பா கவனித்தால் தெரியும். நீங்க டாக்டரை பார்த்துடுங்க...

உடல் சூடாகமல் உணவுகள் எடுத்துக்கலாம்.
குழந்தை எதிர்பார்ப்போர் ஃபோலிகாசிட் டேப்லெட் தினமும் ஒன்று எடுத்துக்கலாம்.
தாராளமா பழங்கள்,தயிர்,மோர்,சாப்பிடலாம்.
பப்பாளி,அன்னாசி, தவிருங்கள்.பேரிச்சை தினமும் 2,4 எடுத்துக்கங்க.ட்ரை நட்ஸ் எடுக்கலாம்.
முந்திரியை வறுத்து உண்பது நல்லது. இடியாப்பம்(வீட்டில் செய்தது),பாதாம்,முந்திரி போட்ட பால் தினமும் இரவு இருவரும் குடிக்கலாம்.இடியாப்பம் ஆண்களுக்கு ரொம்ப நல்லது.
சங்கீ வேறு ஏதேனும் கேட்கனுமா?

மேலும் சில பதிவுகள்