"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4"

தோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002 "

Rmba happy ah erukan Unga wishes la padikrapo,,,,,,,,Nala pray panikonga pa,,,,heartbeat sekro varanum nu

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

Ela pa,,,,,nenga oru time follicular study pani parunga,,,,egg correct ah ovulation time la varu tha and growth erukanu check panunga,,,then periods starting time la erunthu body temperature check pante erunga,,,,,,,athu Unga ovulation time yepa nu help panum,,,,,
Enaku pcod prob la erunthuchu,,,,,epo 1month munadi tha cure panan,,,then follicular study panan apo um baby form agala,,,,next month nangalatha try panrom alternate days la epo positive ageruku,,,,and husband ku sperm count elam sariya erukanu pathukonga pa,,,,

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

am mathivani nan wedding sejthu 4 years akiddu innum baba illai nan ippa lap & dye & dirlling operation sejthullen enakku eni baba kidaikkuma

And doctor enaku conseval nu oru tablet two months prescribe pananga,,,,,dr ta last time ponapo sonanga,,,ne conseval tablet Sapta Nala tha unaku positive result kedachathu,,,,,atha yen stop pana nu sonanga,,,,,nenga Nala Doctor ah poi parunga pa,,,,

உண்மையான அன்பிற்கு ஏமாற்ற தெரியாது,எமாற மட்டும் தான் தெரியும்,,,,,

//enakku eni baba kidaikkuma// :-) இப்ப எதுக்கு இந்தச் சந்தேகம்? எதற்காக அந்த சேஜரிக்குப் போனீங்கள்? குழந்தை கிடைக்க சாத்தியம் அதிகம் என்பதால தானே! நம்ப வேணும். 'கிடைக்குமா?' என்றால், ஓம் இல்லை என்று பதில் சொல்ல ஏலாது. ஏற்கனவே இருந்ததை விட இப்ப சாத்தியம் கூட. நம்பிக்கை இழக்கக் கூடாது.

‍- இமா க்றிஸ்

ok sis...thanks

Hi frds enakku period varapora kadaichi 4days lathan vellai thiravam athigama varuthu antha 4days la udaluravu vachukitta kolanthai undakuma pls reply frds pls

Hi frds enakku period varapora kadaichi 4days lathan vellai thiravam athigama varuthu antha 4days la udaluravu vachukitta kolanthai undakuma pls reply frds pls

எனக்கு பீரியட் ஆக‌ இன்னும் 4 நாட்கள் உள்ளது. இருந்தாலும் வெள்ளை படுதல் இருக்கு, மார்பு காம்பு அதிக‌ வலி இருக்கிறது. இது எதனால், நான் இப்போது டிரீட்மெண்ட் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். இது கர்ப்பத்தின் அறிகுறியா, நான் கர்ப்பமாக‌ இருக்க‌ வாய்ப்பு உள்ளதா தோழிகளே.

//இது கர்ப்பத்தின் அறிகுறியா,// அப்படி நிச்சயம் சொல்ல முடியாது. //நான் கர்ப்பமாக‌ இருக்க‌ வாய்ப்பு உள்ளதா தோழிகளே.// இருக்கிறது. //இது எதனால்,// அனேகமாக... ஹோர்மோன்கள் காரணமாக இருக்கும். கர்ப்பம், மாதவிலக்கு இரண்டிற்குமே இப்படி இருக்கும்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்