"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4"

தோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002 "

எனக்குmarriage ஆகி 4yearsஆகுது.இன்னும்baby இல்லை.எனக்குperiods normal தான்.this month இன்றோடு26days தள்ளி இருக்கிறது.this is 1st time.3times urine test பார்த்தேன்.50th day blood test m பார்த்தேன்.but negative.and also i dont have any symptoms for pregnancy.is there any possibilities for pregnancy?some 1 of my friend said that..அவளுக்கும் இதே மாதிரி தானாம்.all tests negative nu வந்ததாம்.36th day la scan பண்ணி பார்த்தப்பதான் conform ஆச்சுதாம்.அந்த மாதிரி ஆக chance இருக்கா?or இது வேற ஏதும் problema?am in big confusion.my husband also expecting eagerly for the good result.am in dubai for the past 1year.what is wrong with me?i went to hospital.but the doctor gave me tablets for periods.i didnt have it.innum nambikkai irukku.please answer me.

yenkalukkku kalyanamahi 2 varusamahuthu, kalyanamana 2vathu mathame yen manaivi karpamanal, muthal kulanthai pirantha udaneye iranthu vittathu, first delivery siserian, adthu 6 matham kalithu meendum karpamanal, athu 75vathu nalil abation ayittu. ippo kulanthai undahi irukiral, 60 nal ahirathu, 2 nalukku munbu scan seithu parthom, 2 karu irupathahavum onril idhaya thudippu irupathahavum matrondil idhaya thudippu illai yenrum innum 15 nal kalithu meendum orumurai scan parka vendum yenrum sonnarha nan sonnathu pola scan partha pothu thudippu illa, missed abortion ahittu. meendum kuzhanthai undahalama, thodarnthu 2 murai ippadi 75 nalil missed abortion ahiruku. yella check up pannitom, yenakku ore kulapamave irukku. kuzhanthaikaha nanga rompa yengurom, kuzhthai undanalum 56 nal than valarchi irukku, appuram ipdi ahiruthu, yethum special checck up pannanuma pls reply me

anna kavala padatheenga kadavul ungalukku nallathe seivar.

enakku ithu patthi theriyathu. na ungalukku kadavulai vendikkolgiren anna.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

please reply pannunga renuka madam....or matra friends irundhalum en qn ku answer pannunga.thaaimai edhirpaarpor ilai 4 l nan today morning keatta question ku yaaravadhu answer pannungapa........

doctot soina tablet poduga nan kuda poten pa and then ungaluku doubt na oru time scan pani paruga

hi

ok friend.neenga tab potingala?idhe madhiri pblama?enna sonnanga

yes frd 60days varaikum date varala so test la -ve than vanthathu pa doc tablet koduthaga

hi

hai akka 10 nalum net pek podala athan pesa mutiyala neenga enakku 17 ,18 day nall pathil anuppiyirunthirgal enakku laita bloot varuthunu sonennela sistar 20 day period aagituchu doctor parthom july 4 than period aachu marupatiyu 20 period aagituchunu kettom doctor sonnaga enkku may matham 45 day thalli pochu pasitiv than aana 3 naal kaluchu boolt bliting aagi aboition aagituchu doctor paarthom wash paninni vittanga 3matham kaluchu babykku try panna sonnanga naanga periyavunga pechai kettu sernthom intha mathiri 1manthula 2 taim period aaguthu ippo doctor sonnaga period fist mathiri normal aaga OVRAL.L teplets kututhanga 60naal sapita sonnanga intha teplet cansiv aagavitathu aana period normal aagum athukkappuram baby parunga aapitinu sonnaga naanum 6nal sapiten innaikoda period mutunchu 8 naal aaguthu nethu mathiyam blood bliting aachu rendu naa vittu vittu intha mathiri aaguthu enkku romba payama irukku ethum proplam itukkumonu kastama irukku akka
naan intha teplet doc sonmathiri saapitalama ventamanu theriyala pla naal pathil sollunga karuppai naalla valara tips sollunga

எனக்கு அபார்சன் ஆகி 2 மாதங்கள் ஆகிறது... அபார்சன் ஆன முதல் மாதம் பீரியட்ஸ் 13 நாட்கள் வந்தது.... இந்த மாதம் 6 நாட்கள் வந்தது... வழக்கம் போல... அபார்சனுக்கு முன்னர் போல... மீண்டும் 7 ம் நாள் வராமல் 8 ம் நாள் வர ஆரம்பித்து விட்டது ... என்ன செய்வது என்று புரியவில்லை.... இந்த மாதம் குழந்தைக்கு ட்ரை பண்ண சொன்னார்கள் டாக்டர்... பீரியட்ஸ் அதிகமான நாட்கள் வ்ந்தால் ஓவலேசன் எப்படி இருக்கும்... டாக்டர் ஊரில் இல்லை... plssss help me

மேலும் சில பதிவுகள்