"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4"

தோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002 "

ungalukku obation aana muthal matham 15,17 kaluchu period aanatha athavathu matham irendu murai period aanatha period mudunchu 4 kaluchu ethenum blood bliting vanthatha

அபார்சன் ப்ளீடிங் 11 நாட்கள் இருந்தது.... பின்னர் இரு முறை பீரியட்ஸ் ஆகிவிட்டேன்.. இரண்டு முறையுமே 28 நாட்கள் கழித்து தான் ஆனேன்

எனக்கு டீ என் சி பண்ணல... உங்களுக்கு எத்தனையாவது நாள் அபார்ட் ஆச்சு...என்ன ரீசன் ... தமிழில் டைப் பண்ணுங்க

Ungalukku ethanavathu nal kaluchu obation aachu doctor wash panninangala ennakku m 48 nal kaluchu obation aachu wash panni vittanga ippo wash panni 50 nal aagituchu intha matham 4 day period aagituchu 14 naal irunthu laihta blood vanthukkite irunthathathu apuram 20 day marupatiyum period aagituchu doctor parthom regular peeiod aaga teplet kututhanga naanum thinam teplet sapituren ippo period mutunchu 8 nal aaguthu nethu irunthu bloot bliting varuthu ore kulappama irukku ungalukku ithumathiri ethu aacha ungalukku ovlation tiam therunchuka medical la ovalation hit vangi last period aana nal irunthu 10 nal irunthu thinamum chek panni parunga illaina 11 kku mela wash pannunga thiravam mathiri theriyum cel la tamil illa sistar athan englishla panren

வாஷ் பண்ணுவது என்றால் என்ன.. டீ என் சி யா

நீங்கள் இன்சுலின் டெஸ்ட் ஒன் டைம் செய்து பாருங்கள்....

plssssssssss reply meeeee

help me dr illai

அஸ்ஸலாமு அலைக்கும்... கவலை படாதீங்க எல்லாம் சரியாகிடும். வேற டாக்டர் கிட்ட போய் கன்ஸல்ட் பண்ணுங்க.. அவங்க ஏதாவது வழி சொல்லுவாங்க. நீங்க இப்போ எங்க இருக்கீங்க?? உங்க கூட பெரியவங்க யாரும் இல்லையா??

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

i am in deira me &my husband mattum than inga irukkom

மேலும் சில பதிவுகள்