"தாய்மை எதிர்பார்ப்போர் இழை -- 4"

தோழிகளே முதல் மூன்று இழைகளும் 200 பதிவுகள் கடந்துவிட்டதால் இந்தப்புதிய இழை. சந்தேகங்கள் இருந்தால் தொடர்ந்து அனுப்புங்கள் நம் இழையில் தெரிந்த அனைவரும் உதவுவார்கள்......

இங்கு தாய்மையடைந்த பெண்களுக்கு பல சந்தேகங்கள் உள்ளன....அதேபோல தாய்மை அடைவதில் தாமதமாகும் பெண்களுக்கும் ஆயிரம் சந்தேகங்கள் உள்ளன.......
அதை தனித்தனி இழைகளில்கேட்டு பின்வரும் தோழிகளுக்கு தேட கடினமாக இருக்கும். ஆகவே தாய்மை அடைவதில் சந்தேகம்,கவலை உள்ள பெண்கள் இங்கு பதிவிடலாம்.தங்கள் சந்தேகங்களை தாராலமாக கேட்கலாம்...நான் மட்டுமில்லை,விவரம் தெரிந்த தோழிகள் கண்டிப்பாக பதில் கொடுத்து உதவுவார்கள்.........உங்களுக்கு ஆதரவான நல்ல நட்பாகவும் இருப்பார்கள்..........

"தவறாமல் தயவுசெய்து தமிழில் பதிவுகளிடுங்கள்.."

முதல் மற்றும் இரண்டாம் இழைகளுக்கான லிக் கீழே இருக்கிறது....அதில் போகனும்னா இதை உபயோகிங்க,

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 1" : http://www.arusuvai.com/tamil/node/19990

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 2" : http://www.arusuvai.com/tamil/node/20607

"தாய்மை எதிர்பார்ப்போர் இழை 3" : http://www.arusuvai.com/tamil/node/21002 "

hai unga periods date la irunthu 10th day to 18th day varaikum nenga dailyum onna irunga intha days kullathan karu muttai velela varum ok. after that process nenga udaney elunthirikama one hour varaikum paduthey irunga ok. next month kandipa conform agum follow pannunga ok all the best

எனக்கு திரும‌ணமாகி 2வருடமும் 6 மாதமும் ஆகின்றது, 2 தடவை pregnant ஆனேன், 2 தடவையும் கரு கலைந்து விட்டது. கடைசியாக‌ 1 வருடமாக‌
இன்னும் கர்ப்பமாகவே இல்லை. மாதவிடாய் ஒவ்வொரு மாதமும் சரியாக‌ 28வது நாள் வருகிறது. என் கனவருக்கும் எந்த‌ குறையும் இல்லை. எந்த‌ நேரமும் மனதுக்குள் குலப்பமகவே உள்ளது. எனக்கு ஒரு திர்வு சொல்லுகள்.

Unga babyku aen heartbeat illama potju test panni parthingla

My Name:- seethamunish age :22
ennaku marriage agi 6 months aguthu. but child ennum form agalai.
ennaku date 9june vanthathu en cycil 27 days. ennum 1 week eruku athukule vellai athigam paduthu adikadi paduthu and neer vera kuthuthu enna problem sis please ethavathu vali eruthal sollukal. naan child form aganumu asai padure.. pleae uadthavi seiyukal

Hai. Friends na arusuvai kku puthusu enaku mrg aaagi 7 months aaguthu ennoda doubt enaku periods 35 or 36 days varum it hu regular or irregularaha? Pls help me sisters

35, 36 நாட்கள் என்றாலும் தொடர்ந்து அதே எண்ணிக்கை நாட்கள் இடைவெளியில்தான் மாதவிலக்கு ஆகி வந்திருந்ததென்றால் அது 'ரெகுலர்'தான்.

'இரெகுலர்' என்றால் - ஒரு மாதம் 35, மறு மாதம் 28, அதற்கடுத்த மாதம் 36 - இப்படி மாதம் ஒரு கணக்கு வைத்துக் கொண்டு வருவது, அல்லது இடையில் நீளமாக வராமலிருப்பது அல்லது... உங்கள் 35 நாட்கணக்கு என்று இல்லாமல் ஒரே மாதத்தில் இரண்டு முறை வருவது.

‍- இமா க்றிஸ்

Enagum periad irregular thaan.murai 48
52 60 enum dayla waruthu. Enagu wedding mudenthu 5 month aasu. Babygu try panroom.enagu may 23 period aasu.....inaigu 38 day....enagu baby uruwaaguma, ? Pajamai irugu. ..Enagu vajuru iduppu vali irugu. ..nan eppo home test pananum?

//5 month aasu.// இல்லை. 5 மாதங்கள் மட்டும்தான் ஆகி இருக்கிறது.

//Babygu try panroom.// தப்புங்க. ட்ரை பண்ண வேணாம். இந்த நினைப்பு இல்லாமல் சந்தோஷமாக வாழப் பாருங்க. தன்னால கன்சீவ் ஆகி இருப்பீங்க. கல்யாணம் பண்ணிக்கிறது குழந்தை பெற்றுக் கொள்வதற்காக மட்டும் இல்லை. உங்க அம்மா அப்பா உங்களை நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கணும் என்று நினைக்கிறது, நீங்க சந்தோஷமா வாழணும் என்கிறதுக்காக. சந்தோஷமா இருங்க. உங்க கணவரைச் சந்தோஷமா வைச்சிருங்க.

//enagu baby uruwaaguma, ?// இதில் என்ன சந்தேகம்? ஏன் சந்தேகம்?
//Pajamai irugu.// இந்த மாதிரி அனாவசியமாகக் கவலைப்பட்டால் காரியம் ஆவது எப்படி?

//Enagu vajuru iduppu vali irugu.// இது எதனால் என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், உடலுறவின் போது நீங்கள் இப்படிப் பயந்துகொண்டு, மனதில் ஒரு இறுக்கத்தோடு இருப்பீர்களானால் அதன் காரணமாகவும் இடுப்பு வலி, வயிறு வலி எல்லாம் வரலாம். இயல்பாக இருங்கள். மனசை இலகுவாக வைத்திருங்கள். அப்போதான் உங்கள் உடற் தசைகள் இறுக்கமில்லாமல் இருக்கும்.

//nan eppo home test pananum?// இப்போதைக்கு வேண்டாம். நீங்கள் சொல்லும் கணக்கின்படி பார்த்தால்.. ஜூலை 23 வரை பொறுத்துப் பார்க்கலாம். அப்போதும் பீரியட்ஸ் வராவிட்டால் டெஸ்ட் பண்ணிப் பாருங்க.

முக்கியமான விஷயம்.. இந்த டெஸ்ட் முடிவு.. 'முடிவு' இல்லை. முதல் தடவையில் நீங்கள் விரும்பும் முடிவு கிடைக்காவிட்டால் சோர்ந்து போகக் கூடாது. அனேகமான பெண்கள் முதல் வருடத்தில் கருத்தரிப்பதில்லை. அடிக்கடி சோதித்துப் பார்ப்பது வீண் மனக் குழப்பங்களைத்தான் உண்டு பண்ணும். குழந்தைக்கு ட்ரை பண்றதா நினைக்காம, இருவரும் எங்காவது விடுமுறையில் போய் வாருங்கள்.

‍- இமா க்றிஸ்

Thanks madam....unga message enagu rompa
Use a irugu .nan pajapiduwathu innum 7 daysla awar forn poorar. Ine 1yeargu apuram than waruvaar.enagum vajasu 29 aaga poothu. Enga veedila akka thumping wife anna wife karpama irugaanga.nan maddum conceive aagathathu ennai rompa paathiguthu. ..nan ippde solrathu thappu endu purijuthu but manasu eeathuguthu illa. ..

Kavala padaathinga? Marriege ahi ethan year aahudhu? Seekramave baby form ahum.kavala pattaale edhume nallathu nadakaathu.avasaram vendam.happyya irunha.lifea enjoy panunga.god ku theriyum epo baby tharanumnu .elaathayum god parthuparu.neenga athaye nenachu kavalapattu vaalndhutu irukinga. Sandhosama iruka vendiya neratha vedhana pattu veenakuriha. Enakum mrg ahi 3 years aguhu.inum babyila.

மேலும் சில பதிவுகள்