kulanthai kalaraga pirakka enna sapida vendum

naan 4 month pregnant, enaku 1st baby, naan karuppaga iruppen, en husband konjam color ennudaya kulanthai color aga pirakka enna sapida vendum.
<!--break-->

ஜெயஸ்ரீ மாதுளை,ஒரஞ்,சாத்துக்குடி,பாலில் குங்குமப்பூ எடுத்துக்கோங்க,வாழ்த்துக்கள் தோழி.

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

கேரட் ஜுஸ் குடிங்க... என் இரண்டாவது குழந்தையை சுமந்திருந்தப்போ என் கணவர் தினமும்(நான் அலுவலகம் விட்டு வரும்போது) கேரட் ஜுஸ் போட்டு குடுப்பாங்க.. எனக்கு பிடிக்கவே பிடிக்காது.. இருந்தாலும், திட்டு வாங்காம இருக்கறதுக்காக கஷ்டப்பட்டு குடுச்சிடுவேன். குழந்தை பிறந்ததும் நல்ல கலரா இருந்தா.. அப்போதான் என் கணவர் சொன்னார்.. கேரட் ஜுஸ் தான் இதுக்கு காரணம்னு..நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க..

ஆனா, உங்க கருத்துல எனக்கு உடன்பாடு இல்லப்பா.. குழந்தை எந்த நிறமா இருந்தா என்ன.. அது நம்ம குழந்தை.. நமக்கு அது அழகு தான்.. குழந்தை கலரா பிறக்கனும்ங்கற எண்ணத்தை விட்டுட்டு நல்ல ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கனும்ங்கிற எண்ணத்தோட நல்ல சத்துள்ள உணவை சாப்பிடுங்க.. அதுவே போதும்.

சொன்னதில் தவறிருந்தால் மன்னிக்கவும்..உங்களுக்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

காரணத்தோடு யாரையும் நேசிக்காதே..!! காரணமின்றி யாரையும் வெறுக்காதே..!! இரண்டுமே உன்னைக் காயப்படுத்தும்..!!

Thanks Shabee, nega sonnathu correct than pappa arokiyam than mukkiyam. naan enga amma kitta adikadi ketpen yen naan karuppa iruken nu, yen pappa enkitta ketka kudathu nu than ketten.

kungumam poo vangittu vanthirukaga athu eppadi, eppo, sapudaruthu nu therila?

Enaku vomiting irukku, ethuvum sapduve pudikala. ellarukum ippadi than irukuma.

Nega tamil la eppadi type panriga.

Thanks mary.

ஜெயஸ்ரீ குங்குமபூ பாலில் 1 இனுக்கு போட்டு குடிங்க.மாலையில் குடிங்க. தமிழில் ட்ய்ப் பண்ண கீழே தமிழ் எழுத்துதவி உள்ளது அதை பாருங்க.

அன்புடன்,
சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

ஜெயஸ்ரீ குங்குமபூ பாலில் 1 இனுக்கு போட்டு குடிங்க.மாலையில் குடிங்க. தமிழில் ட்ய்ப் பண்ண கீழே தமிழ் எழுத்துதவி உள்ளது அதை பாருங்க.

அன்புடன்,
சுபா

அன்புடன்,
சுபா

வாழ்க வளமுடன்.

பீட்ரூட்டை பச்சையாக ஜூஸ் போட்டு குடிக்க வேண்டுமா அல்லது வேக வைத்து குடிக்கலாமா பதில் போடுங்களேன் ப்ளீஸ்

மேலும் சில பதிவுகள்