Biotique Products - Reviews

தோழிகளே, யாராவது Biotique Products உபயோகித்திருக்கிறீர்களா? நான் இப்போது எல்லாமே அந்த ப்ராண்டில் தான் வாங்குகிறேன். நல்ல ரிசல்ட் கிடைக்கின்றது. Herbal Extracts கொண்டது என்று சொல்கிறார்கள். அதனால் கெமிக்கல் கம்மியாகக் கலந்திருப்பார்கள் என நினைக்கிறேன். அதனால் ஹெர்பல் ப்ராடக்ட்ஸ் வேண்டுமென நினைப்பவர்கள் இதனை முயன்று பார்க்கலாம். நான் உபயோகிப்பது,

Biotique Bio Kelp Shampoo (or)
Biotique Green Apple Shampoo (or)
Biotique Bio Margosa Shampoo with Conditioner (பொடுகுத் தொல்லை இருந்தால்)

Biotique Musk Root Hair Pack
Biotique Bhringraj Herbal Oil
Biotique Mountain Ebony Hair Serum

Biotique Bio Papaya Facial Scrub
Biotique Honey Gel Face Wash
Biotique Whitening Fruit Face Pack (or)
Biotique Firming and Revitialising Mud Pack

Biotique Bio Kajal
Biotique Lip Care (One in two flavours)
Biotique Bio Carrot Sunscreen Lotion (SPF 45)

தோழிகளே உங்களுடைய கருத்துகளையும் தெரிவிக்கவும். நன்றி

மேலும் சில பதிவுகள்