ஜெலட்டினை எப்படி உபயோகிப்பது??அதை சுடு நீரில் கரைக்க வேண்டுமா?

ஜெலட்டினை எப்படி உபயோகிப்பது??அதை சுடு நீரில் கரைக்க வேண்டுமா?

pls help me urjent

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

ஜெலட்டினை (what is this)

jelatine

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

i dont know this..you search with googla

ஜெலட்டினை முதலில் நார்மல் தண்ணீரீல் 5 நிமிடம் ஊற வைத்து பின் அடுப்பில் வைத்து காய்ச்ச வேண்டும் பின் நீங்கள் செய்ய விரும்பும் பொருட்களுக்கு ஏற்ப சேர்த்து செய்யலாம்

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

romba nanri pa...

-என்றும் அன்புடன்-
❤❤❤♥ ரிஸானா ♥❤❤❤

மேலும் சில பதிவுகள்