53 naal karpam

hi friends enaku inaiku 53rd day pa... enaku ena ena sapidanum sapida kudathunu theriala therinja sollunga.. ethu seianum seiya kudathunum theriathu.. so pls help me...

அனைத்து தோழிகளுக்கும் வணக்கம். நான் அறுசுவைக்கு புதிது.தோழிகளே, நான் 45 நாள் கர்ப்பம். எனக்கும் நான் என்ன சாப்பிட வேண்டும்? என்னன்ன தவிர்க்க வேண்டும் என கூறவும். நான் பழைய பதிவுகளில் ஒரு சில குறிப்பு படித்திருக்கிறேன்.இருப்பினும் விளக்கம். சூடாய் டீ குடிக்கலாமா? குளிர்ச்சியாய் 7up , பெப்சி அனுமதியா? சிக்கன் சிறிது எடுத்துக் கொள்ளலாமா? மேலும் காலை நேர வாந்தியை குறைப்பது எப்படி.? இரவில் கை,கால் வலி , முதுகு வலி நார்மலா. தயவு செய்து உங்கள் தங்கைக்கு உதவுங்கள். நன்றி.

உன்னை போல் பிறரை நேசி.

மேலும் சில பதிவுகள்