iui

iui செய்த பிறகு வாக்கிங் பொகலாமா? டி, காபி சாப்பிடலாமா?, எனக்கு முதல் தடவை ஐ யூ ஐ success ஆகவில்லை. 2வது முறை செய்யலாம் என்று நினைக்கிறென். அதற்கு யாராவுதுக்கு ஐ யூ ஐ success ஆகியிருந்தால் உதவி செய்யவும்..pls help me.

pls take rest for after iui done. dont take weight things. athigama kuniathinga.if ur wish avoid coffee and tea(but take milk is good for u and ur baby). my iui success in 4 th cycle.take fibre fruits and more water.

மேலும் சில பதிவுகள்