pls help...

Nan Treatment la Than Eruken, Enaku Enum Kulathai Illa, Entha Month 14.07.2013 periods date enum periods varala, enna problam ! enum evala Nal Kalichu Pregnancy Card test pannaradu, pls Yaravadu Soluga,

pls soluga

நான் என் அனுபவத்தை சொல்கிறேன்...எனக்கு மாதம் (june)10 ம் தேதி மாதவிடாய் வந்தது....இந்த மாதம் (july)4ம் திகதி போல் ஒரெ குமட்டலும் டயர்டாகவும் இருந்தது....எனக்கு சந்தேகம் வந்தது...ஆனால் வீட்டில் செஸ்ட் செய்யய ரொம்ப early...ஏனனில் மாதவிடாய் வந்து 1 மாதம் பிறகு தான் செய்யலாம்....இருந்தாலும் ஏர்லியாக செய்து பார்த்தேன்.... நெக்கடிவ் ந்னு வந்துச்சு...அப்புறம் 12ம் திகதி போல் செய்து பார்த்தேன்... பாஸிடிவ் நு வந்துச்சு....ஒவ்வொருவருக்கும் மாறுபடும்... வேனுமானால் வீட்டில் டெஸ்ட் செய்து பார்க்கலாம்...இன்னும் ஒரு 3 அல்லது 4 நாள் களித்தும் செய்து பார்க்கலாம். மனதை குழப்பாமல் பார்த்துக்கோங்கோ
ரொம்ப யோசிக்க வேணாம் அது உடல் நலத்திற்கு நல்லதில்லை.... கடவுளாஇ நம்பவும்.... நல்ல ஆகாரம் எடுக்கவும்....

sari pa. 3 days kalichu test panren. nega pregnant ta erukigala

Haï savitha,

Nallathey nadakka vaalthukkal, eppothaiku ungalukku 34 days aaki erukku, neenga ennum 6 days kalichu 40 days aanathum, preganancy tester vaangi test panni paarunga. Sikiram nalla news sollunga.

enaku kavalaya eruku, ennaku periods agiruchu romba varuthama eruku

கவலைப்படாதீர்கள் சவீதா... எல்லாம் நன்மைக்கென்று நினைத்துக் கொள்ளுங்கள். கடவுளை நம்புங்கள் அவர் கைவிடமாட்டார். அடுத்த மாதம் கண்டிப்பாக குழந்கை கிடைக்கும்.
உங்களுக்கு திருமணமாகி எவ்ளோ நாள் ஆகுது.?

முடிந்ததை முயற்சி செய்வோம்
முடியாததை பயிற்சி செய்வோம்

வாழ்த்துக்களுடன்
பூர்ணி

வருத்தம் வேணாம் சகோதரி....கண்டிப்பா நல்ல செய்தி சொல்லுவீர்கள் சீக்கிறம்....

marriage agi 10 months achu.

கவலபடாதீங்க சவி.... சீக்கிரம் எல்லாம் நல்லபடியா நடக்கும்..... டாக்டர் அட்வைஸ் கேட்டுட்டு Folic acid மாத்திரை தினமும் எடுங்க...

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Thanks pa

ungal Aruthaluku nanri,

Fatility stady, periods ana 2nd la eruthu, ennaiku mrg ponnen, tablats kutthaga. Blood test edaka solurugaga. husband kum sperm test eduka solurukaga,

மேலும் சில பதிவுகள்