Madhavidai question.

Hi,
Ennaku pona month (jun 13) period vanthuchu. Entha month 7 days thalli poi erukku. But ennaku iregular periods ella. Delivery agi 4 mobth aguthu. But pona month tha after delivery first period aaginen. Any prb. Periods vara tablets and home mode products aduthukutten.. Analum ella. Ethu athanalz? Periods vara enna seiyanum. Ennum two days pappen. Periods varlenna.. Docotor kitta pollannu erukken.athukkulla periods vara athum vali erukku.? Plz sollunga friends.. Plz....

போய்ப் பாருங்க.
சிலருக்கு குழந்தை கிடைத்த பின் இப்படி ஒழுங்கற்று இருப்பது உண்டு. சில மாதங்களில் ஒழுங்காகிவிடும். அதைப் பற்றி யோசிக்க வேண்டாம். ஆனால் மீண்டும் குழந்தை தரிக்காமல் இருப்பதை மட்டும் நிச்சயம் செய்துகொள்ளுங்கள்.

மேலும் சில பதிவுகள்