Stocking cloth

Hello Friends,

I am living in California, where we can buy the Stocking Cloth?

Craft supplies என்று டெலிஃபோன் டிரெக்டரியில் தேடுங்க. அனேகம் எல்லா க்ராஃப்ட் சப்ளை கடைகளிலும் கிடைக்கும். உங்கள் ஏரியாவிலுள்ள கடையில் கிடைக்காவிட்டால் அங்கு வேலை செய்பவர்களிடம் விசாரியுங்கள், எங்கே கிடைக்கும் என்று சொல்வார்கள். ஆன்லைனிலும் வாங்கலாம்.

‍- இமா க்றிஸ்

Wal mart , Jo-ann Fabrics, Fabrics Depot மற்றும் Craft warehouse ல் கேட்டுப் பாருங்கள். நிச்சயம் கிடைக்கும்.

ஈஸ்வரன்

மேலும் சில பதிவுகள்