பேப்பர் ஃப்ளவர்ஸ்

தேதி: July 30, 2013

5
Average: 4.2 (18 votes)

 

கோல்டன் நிற கம்பி
விரும்பிய நிறங்களில் பேப்பர்
கத்தரிக்கோல்
பச்சை நிற டேப்
கம்
மணி (அ) ஸ்டோன்

 

8 செ.மீ அளவில் (அ) விரும்பிய அளவில் தேவையான எண்ணிக்கையில் கம்பிகளை வெட்டிக் கொள்ளவும். ஒரு பூ செய்வதற்கு இதேபோல் 5 கம்பிகள் தேவைப்படும்.
படத்தில் காட்டியுள்ளபடி கம்பியின் மேல் பக்கம் இதழ் போல் வளைத்துக் கொள்ளவும். இதேபோல் எல்லா கம்பிகளையும் வளைத்து வைக்கவும். அந்த வளையத்தின் அளவில் அதே வடிவத்தில் பேப்பரை வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய பேப்பரை வளைத்து வைத்த கம்பியின் அடிப்பக்கத்தில் ஒட்டிவிடவும். இதேபோல் 5 கம்பிகளிலும் ஒட்டிக் கொள்ளவும். இதழ்கள் தயார்.
ஒட்டி வைத்துள்ள 5 இதழ்களையும் படத்தில் உள்ளதுபோல் பூ வடிவில் இணைக்கவும்.
இணைத்தபின் இதழ்களுக்கு கீழுள்ள கம்பிகள் தெரியாதவாறு பச்சை நிற டேப்பை சுற்றவும்.
இதேபோல் விரும்பிய நிறங்களில் பூக்கள் செய்து, பூவின் நடுவில் மணி அல்லது ஸ்டோன் ஒட்டவும்.
சுலபமாகச் செய்யக்கூடிய பேப்பர் ஃப்ளவர்ஸ் தயார்.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

மேலும் சில கைவினைகள்


Comments

பேப்பர் ஃப்ளவர்ஸ் அருமை,கலர்ஸ் எல்லாம் கலக்கலா இருக்கு டீம்

Eat healthy

வாவ்!!! நான் பார்த்ததும் ஸ்டாக்கிங் துணியில் செய்ததுன்னே நினைசுட்டேன்... அத்தனை அழகான ஃபினிஷிங். சூப்பர். எனக்கு ஆரஞ்சு கலர் ரொம்ப பிடிச்சிருக்கு. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

It's nice and simply super.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

hai
very nice paa

Ellam Nanmaikee

paper flowers super. easy flowers

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பேப்பர் பூக்கள் அழகா இருக்கு டீம். சூப்பர்!!!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

காகித பூக்கள் ரொம்ப அழகா இருக்கு.வாழ்த்துக்கள் டீம்.

Kalai

காகித பூக்கள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு.எளிமையாகவும் இருக்கு. வாழ்த்துக்கள்.!!

இதுவும் கடந்து போகும்.

பூக்கள் அழகாக இருக்கு. அது என்ன பேப்பர்! பளபளா என்று இருக்கே!

இதையும் குறிச்சு வைச்சாச்சு.

‍- இமா க்றிஸ்

flowers very nice my hoppy is also same flowermaking thorane arathiplate and pillow making (almofades) tailoring jwellary making

paper flower seimurai mikaum arumai

i am very happy to join arusuvai