hsg xray

xray hsg tube test pana ovulation late hagum ha frds

rply panuga frds

hi

s da hsg panna period delay ah varum ..enaku 8 days thalli vandhuchu..en frd kum

thanks for ur reply femi and ethu panna pregant haga chance illaha pa

hi

rply me frds plz

hi

HSG Xray டெஸ்ட் ஃபெலோப்பியன் ட்யூபில் ஏதும் ப்ளாக் இருக்கான்னு பார்ப்பதற்குத்தான் செய்யறாங்க. குழந்தையின்மைக்கான காரணத்தை கண்டுபிடிக்கும் சோதனைகளில் ஒன்று. இதற்கும் உடனே கர்ப்பம் உண்டாவதற்கும் எந்த தொடர்பும் இல்லை.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

dont know da..

மேலும் சில பதிவுகள்