snacks box -snacks for play school bby

நான் என் பையனை முதன் முதலாக play school-க்கு அனுப்ப போகிரேன்.snacks box-கு எந்த மாதிரியான snacks கொடுக்கலாம்.அனுபவம் உள்ள அம்மாக்கள் தயவு செய்து சொல்லுங்கள்.

நான் என் பையனை முதன் முதலாக play school-க்கு அனுப்ப போகிரேன்.snacks box-கு எந்த மாதிரியான snacks கொடுக்கலாம்.அனுபவம் உள்ள அம்மாக்கள் தயவு செய்து சொல்லுங்கள்.

fruits,padam,smileys,sundal,

Hi

பிஸ்கட்ஸ், ஃப்ரூட்ஸ், ஃப்ரூட் சாலட், ரோல்ஸ், ரொட்டி, சாண்ட்விச், கட்லட் போன்றவை கொடுக்கலாம்... க்ரேவியா இல்லாம கைல எடுத்து சாப்பிடும் வகையான உணவுகள் தான் கேட்பாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u.சாண்விச்,சாலட் நான் பன்னினது இல்லை.எப்படி செய்வது.

thank u.சாண்விச்,சாலட் நான் பன்னினது இல்லை.எப்படி செய்வது.

மேலும் சில பதிவுகள்