height increase

Hi frnds enaku age 24th height kamiya irukk ithuku mela valara mudiyuma bcoz feb marriage enaku but height kammiya irukku ellarum soldranga 4.9 than irukku

பர்ஸ்ட் ஆஃப் ஆல் கல்யாண வாழ்த்துக்கள்!!!

4.9 ஃபீட் இருக்கீங்க? ஹீல்ஸ் போட்டால் சரி ஆயிடுமே :) எல்லாரும் சொன்னால் சொல்லிட்டு போறாங்க.. விடுங்க நீங்க... அதையெல்லாம் காதிலியே வாங்கிக்காதீங்க...

உயரமாக வளர்வதை பற்றி ஏற்கனவே இந்த இழையில் பேசி இருக்காங்க. படிச்சு பாருங்க :)
http://www.arusuvai.com/tamil/node/23547

"இறைவன் வேறெங்கும் இல்லை உன்னிடத்தில்தான்!
இரக்கம் உள்ள மனதில் உயிராய் இருக்கின்றான்!"

Thanks sudha ,

Ayya enakku 26 vayasu aakuthu pothumana uyaram ellai valara vaippu unda atharkku enna seiya vendum sollunga

மேலும் சில பதிவுகள்