irandu maatha karpam doubt

Hi friends, nan ippothu 2 months conceivagiruken.ithu enaku 2nd baby, enaku orey mayakkamagayum, adikadi vomitum varuthu, stomach pain adikadi varuthu, athumattum ille enaku moochi iluthu vidumpothu siramagayum iruku ellarum heomoglobin kammiya iruntha moochivida siramaga irukumnu solranga athu unmaiya. enaku payamaga ullathu, and kidneyil kallu kedukunu doctor scan reportle parthu solraru so athuku enna seiye. please sisters yaarachum enaku nalla yosanai sollungaley plese

ஹாய் நான் இப்பொழுது 5 மாதம் கர்பமாக இருக்கிறேன். நான் கருத்தரிபதர்க்கு முன் இருந்தே எனக்கு சிறுநீரகத்தில் கல். நான் டாக்டரிடம் இதை பற்றி கேட்டேன். அவர் இப்பொழுது இதை ஒன்றும் செய்ய முடியாது என்றும் ஒருநாளைக்கு 8 லிட்டர் தண்ணீர் குடிக்குமாறும் சொன்னார்கள். இல்லை என்றால் குழந்தைக்கு infection ஆகி விடுமாம். இதை டாக்டர்கள் எனக்கு சொன்னார்கள் நீங்களும் உங்கள் டாக்டரிடம் இதை பற்றி கேளுங்கள்

மேலும் சில பதிவுகள்