aa. Irattai kulanthaigal

Hi Enaku Oru Doubt Please Help Pannuga. Irattai Kulanthaigal Pirakka Ethavathu Valigal , Yosanaigal Iruka Pls Solluga

ஏங்க ஏன்... இங்க ஒரு பிள்ளை உண்டாகவும், பெற்றெடுக்கவுமே முழி பிதுங்குது, நீங்க இரட்டப்பிள்ளை கேட்கறீங்க?!! :( எனக்கு வழிமுறையெல்லாம் தெரியாது... ஆனா பொதுவா இரட்டை பிள்ளை உண்டானா தாய்க்கு ரொம்பவே கஷ்டம் இருக்கும். குழந்தை என்பதே கடவுள் கொடுக்கும் வரம் தானே.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Enaku Puriyuthuga ana En Lover Irattai Kulanthaigal Mela Aasaipaduraga Enakum Aasaya tha Iruku, Oru Kulanthai ah Vida Athikama Pain Irukum athu Theriyum Irunthalum Enga 2perukum Irattai Kulanthaigal Mela Aasai Iruku athuku Enna Panrathuga

Namma Ellorum Saagurathukaga Tha Poranthirukom So Enjoy Every Sec

Twins lam Romba kastam, avagala sumakara thala irunthu, peththu, valakura varaikum. Enaku twins than 3 months aguthu, pakurathu solrathuku happy ah irukku, enga veetla 4 Peru irukku appa kuda shyamala Somalia mudiyala, ithu!! God gift nu neikuren.

மேலும் சில பதிவுகள்