PCOS - neer katti

PCOS tamil enna solluvargal.

neerkattiyum, pcos rendumay ondru dhana.

erandumay veru veru endral, endha pirachanai elidhil kunapadutha mudiyum.

pls reply

இரண்டும் ஒன்றுதான்.. இதை எளிதில் குணப்படுத்த முடியும்

Hi Prabhavathi good morg ethu 1rum kunapadutha mudiyatha noi alla kunapadutha kudiya 1than medicine edupathai veeda diet than etharku sirantha vali..this is my opinion thats all

mikka nandri ungaloda badhilukku

Nanri ellam vendam enaku therinthathai sonnan thats all how r u

பிரபா, எனக்கும் PCOD Problem இருந்தது நான் Doctor டம் சென்று Treatment எடுத்துக்கொண்டேன் இப்பொழுது எனக்கு Normal ஆகி விட்டது.அதனால் Treatment ஐ மட்டும் regular ஆக நம்பிக்கையுடன் எடுங்கள்.

s nambikai than life correct ah sonninga

romba nandri unga positive replykku. ungalukku ippo pappa erukkudha

எனக்காக கடவுளை வேண்டிகொள்ளுங்கள் தோழிகளே:குழந்தை பெற தகுதி இல்லாதவள் என்று பல அவமானங்களுக்க பிறகு எனக்கு குழந்தைகக கடவுளை வேண்டி நான் IUI செய்துள்ளேன் எனக்கு இப்போது 2 நாட்கள் தள்ளி போகி இருக்கு . இந்த முறை எனக்கு குழந்தை தங்குவதற்கு எனக்காக அறுசுவை தோழிகள் அனைவரும் வேண்டிகொள்ளுங்கள்.
பதிலை எதிர் பார்த்து
நன்றியுடன் :விஜயலட்சுமி

Hi Rosevijay,
yetha pathiyum think pannama manasa realx ah vainga pa.yellam nallathave nadakum.ungalukaaga naan kadavul kitta vendikiren.

மேலும் சில பதிவுகள்