hi frds... SIDDHA MEDICINE

hi any body know about siddha medicine in government hospital la baby kaga treatment patri theriyuma ungalauku.....pathil podavum

Government Hospital பத்தி எனக்கு தெரியல ஆனா Kerala-ல ஏதோ ஒரு இடத்துல மூலிகை வைத்தியம் பண்ணுறாங்களாம். Singer Chitra-க்கு அங்க Treatment பண்ணி இப்போ 4 months நு கேள்விபட்டேன்.Dont Worry Try your Best God will do the REST.

எப்படி மா இருக்க? எனக்கு அத பத்தி ஏதும் தெரியல da.. நிச்சயம் நம் தோழிகள் பதில் போடுவாங்க மா....

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை... மெய் சொல்லிக் கெட்டவனுமில்லை... -Faridha Basith

Uterine disorders, pain & ulceration in urogenital track
(vaginitis & urethritis), irregular painful periods and anaemia.

மேலும் சில பதிவுகள்