தயிர்க் குழம்பு

தேதி: August 29, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.9 (7 votes)

 

சின்ன வெங்காயம் - 100 கிராம்
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - ஒரு இணுக்கு
தயிர் - தேவைக்கேற்ப
உப்பு
அரைக்க:
இஞ்சி - சிறு துண்டு
பூண்டு - 4 பல்
மிளகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 இணுக்கு
தாளிக்க:
கடுகு, உளுந்து, சீரகம் - சிறிதளவு
எண்ணெய்


 

அரைக்க கொடுத்துள்ளவற்றை மிக்ஸியில் போட்டு நீர்விடாமல் அரைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுந்து, சீரகம் தாளித்து, நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, வரமிளகாய் போட்டு நன்கு வதக்கி ஆறவிடவும்.
நன்கு ஆறியதும் புளிக்காத தயிரில் போட்டு, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கலக்கவும்.
சுவையான தயிர்க் குழம்பு தயார். பணியாரம், தோசையுடன் சாப்பிட மிக நன்றாக இருக்கும்.
சூடான சாதத்தை மசித்து இந்தக் குழம்பை ஊற்றி, சிறிது பால் சேர்த்து கலந்தால் சுவையான தயிர் சாதம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

அக்கா மை ஃபேவரிட் தயிர்க் குழம்பு சூப்பர் ரெசிபி அக்கா...

கனிமொழி -----

விழிகளை காயபடுத்தும் கண்ணீர் வேண்டும் அப்போதுதான் நம் கண்ணீர் துடைக்கும் கரங்கள் யாருடையது என்பது நமக்கு தெரியும்

yammi thayir kuzhambu. All photos super.

Arul Akka Thayir Kulambu mm super

Kadasi plate a inga anuppina paravala

en akka navil echil oorukirathu akka

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

தயிர் குழம்பு சூப்பர்.

அன்பே கடவுள்.

சங்கரேஸ்வரி.

thayir kolambu super mam super nichayama senju parkara..

கனி மிக்க‌ நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

மிக்க‌ நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சுபி வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் மிக்க‌ நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

சத்யா மிக்க‌ நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.

அமுதமணி மிக்க‌ நன்றி :)

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். (26)

அன்புடன்
அருள் சிவம்.