புதினாச்சட்னி(இன்னொரு செய்முறை)

தேதி: October 31, 2006

பரிமாறும் அளவு: 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

புதினா- 2 கட்டு
தேங்காய் பத்தை - 3 (சிறியது)
பச்சை மிளகாய் - 3
புளி - சிறிய நெல்லிக்கனி அளவு
உப்பு
தாளிக்க , கடுகு, உளுந்து.


 

புதினா இலைகளை அலசி விட்டு, அதனோடு தேங்காய், புளி, உப்பு, மிளகாய் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.

தண்ணீர் விட்டு சட்னி பதத்துக்கு அரைத்து கொள்ளவும்.

பின்பு எண்ணை சட்டியில் சிறிது எண்ணை விட்டு கடுகு , உளுந்து தாளித்து , அரைத்து வைத்த சட்னியில் சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்