சின்ன சின்ன கேள்விகள் - 26632 | அறுசுவை மன்றம்
forum image
சின்ன சின்ன கேள்விகள்

எனக்கு ஆகஸ்ட் 13 திகதி பெண்குழந்தை பிறந்துள்ளாள். பெயர் தஷ்வினா.
1.தாய்பால் கொடுக்கும் போது இரண்டு பக்கமும் கொடுக்க வேண்டுமா?என் மகள் ஒரு பக்கம் மட்டும் குடித்துவிட்டு தூங்கி விடுகிறாள். என்ன செய்யலாம் 2.woodward gripe water அடிக்கடி கொடுக்கலாமா? 3.பெண்குழந்தைக்கு அன்ன பிரசன்னம் எப்போது செய்யாலாம் 5th month or six month? 4)
குழந்தைக்கு குளிக்க வைக்கும் போது என்ன எண்ணை use பண்ணலாம் நான் இப்போது நல்லெண்ணெய் use பண்ணுறேன் ,jonhson.himalaya massage oil or almond oil எது best?


hi

Hi,

Thai paal kodukkum pothu infants thoonguvathu normal than. Eninum irandu pakkamum paal kodukka vendum. En magalum ipadi than vai vaithathume thoongi viduval. Naan kaalil kichu kichu seithu kudika vaipen. Ipoluthu ungalukku athigamaga paal surakkum time. so baby ku nantraga paal kodukkavum. 2 side m 10 minutes vitham 20 minuts kodukka vendum entu ennidam doctor kooriyirunthar.

Nan enathu papa ku bonnisan matume koduthen.

Please dont use nallannai. Baby ku chali pidikum. Johnson baby oil is the best. Anal Johnson in other products ethuvum nan use seyyavillai(powder, soap)..

joshika நன்றி

மிகவும் நன்றி தோழி

hi rebe

johnson & johnson, products use pana vendam pa, athoda license cancel panitanga nu ennoda friends elam sonanga pa. better u consult the doctor

lakshmi_priya

நானும் கேள்விப்பட்டேன் thank you lakshmi_priya

பால்

குழந்தை ஒரு பக்கம் மட்டும் பால் குடித்தால் அது குழந்தையின் உடம்பில் ஒட்டாமல் சிறுநிராகிவிடும் என்கிறார்களே உண்மையா

HELP

HELP ME

BABY PRODUCT ORDER

BABY product eg power ,cream,lotion,எந்த order la apply பண்ண வேண்டும்

Hi Rebe வாழ்த்துக்கள்.

Hi Rebe வாழ்த்துக்கள். எனக்கும் Aug13th 2013 தான் பெண் குழந்தை பிறந்தாள்.Himalayas product lotion,oil, baby wash use பன்றேன், It s nice

really suprise ,same same

ohhh really ரொம்ப சந்தோசம் பாப்பாவ பத்திரமா பாத்துக்கங்க,நான் திருச்சி நீங்க எங்க இருக்கிறிங்க நானும் ஹிமாலயா தான் use பண்ணுறேன் but கிரீம் first da போடணுமா or lotion first போடணுமா ?

நான் சென்னை ல இருக்கேன்

நான் சென்னை ல இருக்கேன் பா.குளிப்பதற்கு முன்பு oil apply பண்ணலாம். குளித்த பின் உடம்புக்கும் முகத்துக்கும் lotion apply செய்து பின் உடம்புக்கு மட்டும்
powder போடலாம்.