enaku yenna pblm nu solluinga friends plz

hi friends na periods mundinju 2nd day scan paninan athula right ovary:2.9*1.8*3.0 with 12 small follicles left ovary:3.0*1.6*2.9 with 13 small follicles pcos nu potruku doctor ipa tretment vendam 3 months kalichu pathukalamnu solrainga athuku yena arthamnu soluinga thozhigala plz... yenaku payama iruku

Kavala padathinga.ungaluku pcos irukunu scan reportla iruku. So 1st atha clear pannitu thn kulanthaiku treatment kodupanga nu ninaikiren. so dont worry. b relax sister.eanaku therinju ithuku tha apdi solli irupanga nu na ninaikiren. ungaluku normal periods thana? Tablet ethum koduthangala? eanakum pcos pblm tha. na metformin tablet saapidren. atha ungalaa ketten

ஹாய் தோழி ஏம்பா கவலை படுறீங்க எனக்கும் சேம் உங்க ப்ராப்ளம் தான் இருந்தது. கல்யாணம் ஆகி 1வருடம் பாப்பா இல்லை பிற்கு நான் லேப்ராஸ்கோப் செய்து நீர் கொப்பளம் உடைத்து 1மாதம் தான் ஊசி போட்டேன் அந்த மாதத்திலே என் மகன் நின்று விட்டான் இப்பொது அவனுக்கு 1வயது சோ நீங்க தயவு செய்து கவலை படவேண்டாம்

Eanakum pcos tha... nanum 2 yrs a tablet saapidren. no use.. nanum labroscopy panna doctor kitta ketten.. venaam wait pannalam... tablet saapitu sari pannalamnu solranga. remba kastama iruku... enna seianu theriala. plz gv information something abt labroscopy. aft deliveey do u hv normal periods?

ஹாய் சபானா எனக்கு 2 சினைப்பையிலும் நீர்கொப்புளம் இருந்தது. நான் முதலில் எங்கள் வீட்டு அருகில் உள்ள டாக்டரிடம் சென்றேன் அவர் தான் நீர் கொப்புளம் உள்லது என்று மாத்திரை கொடுத்தார் நானும் 6மாதம் வரை சாப்பிட்டேன் எந்தபலனும் இல்லை. ப்ரியட்ஸ் ஆகும் போதெல்லாம் அழுவேன். என் கணவர் தான் ஆருதல் சொல்வார்.பிறகு அவர் வேரு ஒரு ம்ருத்துவரிடம் அழைத்து சென்றார்.அவர் மாத்திரையில் குணப்படுத்த முடியது,லேப்ராஸ்கோப்பிக் செய்ய சொன்னார் அதன் படியே நாங்களும் செய்தோம். எனக்கு இப்போது ரெகுலர் ப்ரீயட்ஸ் ஆகுதுபா.

Remba remba thanks unga aaruthaluku.. na this mnth tamil nadu poren. pona pirahu tha ennoda doctr ta kekkanum.

மேலும் சில பதிவுகள்