please help me

ennaku 6 varudama child illai,enakum,husband kum endha problem illai,ana innum child illai,enaku age 29,enaku doctor iui pannalam nu sonnaga,iui pannavaga fees solla mudiyuma.

1st kavala padama irunga thozhi.. unga kastam eanaku purithu. bcoz eanakum mrg aahi 3yrs aahuthu. ungaluku entha pblm illainu sollringa. so normal la neenga conceive aana ungaluku remba nallathu.so neenga vera nalla hospital la kattunga. Wait pannunga. b relax. niraya per iui 2 and 3 times pannium conceive aagalanu solli irukanga. kandipa kaduvula nambunga. nalla pray pannunga. nallathu nadakum. konja nal wait pannitu venumna iui pannunga pa. dont worry

thanks sabana yasmin,neega sonna karudhu enaku ippa peacefulla iruku

Thanks la ethuku frnd. neenga entha oor? pa... na kuttralam pakkam. bt irupathu himachal pradesh.

ஹாய் கிருத்திகா ஏன் பா கவலை படுறீங்க. 6வருடம் தானே ஆகிறது. எங்கள் உறவினர் ஒருவருக்கு 17 வருடம் கழித்து இரட்டை குழந்தை பிற்ந்துள்ளது பா.அதான் உங்கள் இருவருக்கும் எந்த குறையும் இல்லை என்று டாக்டரே சொல்லிட்டாரே உங்களுக்கு சீக்கிரமே குழந்தை பிறக்க கடவுள் அருள் புரிவார்

nan chennai la irukan

thanks santhanu

மேலும் சில பதிவுகள்