tube test?

tholigale enake hcg test panna solirukanga...apdina enna...sila thagavalgal kodunga please

HSG test கருகுழாய் ல அடைப்பு இருக்கானு பார்க்குர test பா.வெஜைனா வழியா ஒரு திரவத்தை உட்செலுத்தி அப்புறம் வயிட்றில் X-ray எடுப்பங்க.

மேலும் சில பதிவுகள்