கிட்சென் சிம்னி எப்படி சுத்தம் செய்வது

எனக்கு இந்த அருசுவை கு புதிது.இது மிகவும் நன்ராக உல்லது. எனக்கு உதவி தேவை.சமையல் அரை சிம்னி எப்படி சுத்தம் செய்வது யரவது சொல்லுகல்.

மானுவல் இல்லையா?
உங்கள் 'சிம்னி மாடல்' என்ன என்பதை கூகுளில் தட்டித் தேடுங்கள். விபரம் இருக்கும்.

‍- இமா க்றிஸ்

ரொம்ப நன்றி இமா ஆனால் எப்படி கிலின் பன்னலும் என்னை பிசுப்பு போவதேஇல்லை நாங்கள் புதிதக வாங்கியது மனுவல் பர்து கிலின் பன்னலும் நொ உஸ் யாரவது உதவுங்ள்

மேலும் சில பதிவுகள்