pls reply me

hai friends,nan march month DNC pannen(4 matha karpam).kulanthai kaluthu paguthila katti mathiri theriyuthunu sonnanga.enaku appo twin pregnancy.one fetus alive other one is growth late.athunala abbot pannitom.ippo enaku entha problem ila,urine infection mild ah irukuthu.nan marupadium babyku ipo try panlama?urine infectionku treat ment eduthuten.maripadium kulanthaiku ethum agakudathu.athukagathan thalli potom.ipa nan try panlama?

reply pannunga friends

இந்த சந்தேகத்தை நீங்க மருத்துவரிடமே கேட்டிருக்கலாமே... ஏன்னா கணக்குப்படி 6 மாசம் ஆயிடுச்சு, இனி அடுத்த குழந்தைக்கு ட்ரை பண்ணலாம். ஆனால் இதெல்லாம் என்ன டைப்பாஃப் அபார்ஷன் பண்ணாங்க என்பதையும், உங்க உடல் நிலையையும் வெச்சு தான் சொல்ல முடியும். உங்க கர்ப்பப்பை இன்னொரு குழந்தையை சுமக்க தயாரா இல்லையான்னு உங்க மருத்துவர் தான் சரியா சொல்ல முடியும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thanks vanitha for reply me.
doctor ta check panitom.conceive anathukapram vara sonnanga.uterus scan normal.irunthalum enaku konjam payam.twinsnala kulanthaiku problem vanthatha ila ?doctors abort panninathuku abram baby normal than infection agirunthathala apdi therinchuduchunu sollitanga.athan ore kavalaiya iruku?urinary infection epithelial cells cont 10 iruku?marupadium entha pirachanaiyum varakudathunu nenaikiren

இன்ஃபெக்‌ஷன் பற்றி ஐடியா இல்லைங்க. ஆனால் இரண்டு பிள்ளைகளாக உருவானா சில நேரம் ஒரு பிள்ளை வளர்ச்சி குறைவாகவோ அல்லது வளராமலேவோ போக வாய்ப்பு இருக்கு. அதை பற்றி நீங்க இப்ப கவலைப்பட வேண்டியதில்லை. இம்முறையும் இரட்டை பிள்ளை தான் உருவாகும்னு ஏதும் இல்லையே. அதனால் டாக்டர் சொன்னபடி கவலை இல்லாம இருங்க. நல்லபடி பிள்ளை பிறக்க வாழ்த்துக்கள்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

dnc pannunathuku apram periods oda last day brown colourla discharge aguthu,ithunala ethum problem ah?

pls reply me friends

மேலும் சில பதிவுகள்