போஜை அரை கதவு எப்படி அமைக்க வேண்டும்

அன்பு தோழிகள் வணக்கம்.அனைவரும நலாமா.... எனக்கு உதவி பன்னுங்கள்,போஜை அரை கதவு எப்படி அமைக்க வேண்டும்?கதவு வெயில் இருந்து திறக்க வேண்டுமா இல்லை கதவு உள்ளே தள்ளி திறக்க வேண்டுமா?உதவுங்கள் தோழிகள்

menaka
<!--break-->

மேலும் சில பதிவுகள்