`dont go dor fertility center in chennai

fertility hospital only money` minded people.worst environment. they wont care patient. only money.i took treatment 2 yrs i got 2 times abortion. i spend nearly 6 lacks. chief doctor doing only business not medical service . duty doctors are very worst. i admited critical situation (when i am pregnant) they concentrate only money. i lost my child because of doctor careless. Ver very worst hospital .

Hi Thanks for ur valuable info.its useful to all

ம்ம்... இன்று பல ஹாஸ்பிடல்ஸ் இப்படி தான் மாறி போயிடுச்சு. வருத்தமா இருக்கு உங்க நிலையை நினைச்சா. எப்போதும் ஒரு விஷயம் நினைவில் இருக்க வேண்டும்... எவ்வளவு பெரிய மருத்துவமனைக்கு போகிறோம் என்பதை விட எந்த அளவு நம்பகமான மருத்துவரிடம் போகிறோம் என்பதே முக்கியம். எந்த பிரெச்சனைக்காக மருத்துவமனை போனாலும் ஒரு முறைக்கு இருமுறை வேறு ஒரு மருத்துவரிடமும் கலந்து பேசுவதில் தவறே இல்லை. உயிரை விட வேறு எதுவும் முக்கியமில்லையே. ஒரு செகண்ட் ஒப்பீனியன் எல்லாருமே எல்லா விஷயத்திலும் கேட்பது தான் நல்லது. அதை எந்த நல்ல மருத்துவரும், நல்ல மருத்துவமனையும் தடுப்பதில்லை.... அப்படி அதை குற்றம் என்று சொன்னால் அவர் நல்ல மருத்துவரும் அல்ல. இறைவன் உங்களுக்கு துணை இருக்கட்டும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இங்கே மன்றத்தில், தனிநபர் அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனம் மீது இப்படி குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல. உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் மோசமானதாக இருக்கலாம். அதற்காக நிச்சயம் வருத்தம் தெரிவிக்கின்றோம். அதேசமயம், இப்படி ஒரு குற்றச்சாட்டினை வைக்கும்போது, அவர்கள் என்ன தவறு செய்தார்கள், எப்படி பிரச்சனையானது, என்ன விசயங்கள் அங்கே சரியாக நடக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டால், எதில் பிரச்சனை என்பதை புரிந்து கொள்ள முடியும். பொதுவாக பணத்தில் மட்டுமே குறியாக இருக்கின்றார்கள் என்பது வழக்கமான குற்றச்சாட்டு.

பணத்தில் குறியாக இல்லாத தனியார் மருத்துவமனைகள் ஏதேனும் இருக்கின்றதா என்பது தெரியவில்லை. மருத்துவமனை என்றில்லை, எல்லோருமே ஒருவிதத்தில் பணம் ஈட்டவே பணி செய்கின்றார்கள். அங்கே சென்று பயனடைந்தவர்கள் நிறைய பேர் இருக்கலாம். எந்த ஒரு மருத்துவமனையும், வெறும் குறைகளை மட்டும் வைத்துக்கொண்டு பிரபலமாக முடியாது. குறைகள், தவறுகள் இருக்கலாம். ஆனால், அவற்றை இது போன்ற பொது தளங்களில் சுட்டிக்காட்டும்போது ஆதாரப்பூர்வமாக, இன்னும் விரிவான தகவல்களுடன் எங்கே, என்ன பிரச்சனை என்பதை குறிப்பிட வேண்டும். அங்கே செல்ல வேண்டாம், பணத்தில் மட்டுமே குறியாக இருக்கின்றார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகளை நண்பர்களுடன் உரையாடும்போது கூறலாம். இங்கே அப்படி வெளிப்படுத்தக்கூடாது.

feel panantheenka,ippo entha dr a parkireenka

s.. enakku same problem..ana intha hospital illa. test tube babyku famous ana hospital than(chennai). 99.9% evankalluku panam than mukkiam. namolloda kastha puringikathavanga...

i am not going any hospital right now. nan siddha medicine try pannalamnu ninaikiran .

nenga ippo treatmet edukiringala? entha hospital?

kavalai padathenge....God'S with you...

neenga mattum alla,en chithium 3laks selavu panni veen akkitanka,ipo file kooda tharala,,na hospital branch name sollaventam nu than inku kuripidavillai,,neenga sidtha sapida povathaka solli iruntheerkal,athilum emattrupavarkal irukirarkal,ankai um 10000kudu 20000kudu nu ketparkal,unkaluku enna problem neerkattiya,neerkattina sidtha nalla treatment than,epadi irunthalum baby form ana hospital pokaventum,antha hospitalaiyae ninaikamal nalla hospitala thernthu edunkal,,,panam vanki kittu nalla parkiravarkal irukirarkal,neenga entha uru,kantippa unkalukku nallathu nadakkum pa...fell pannatheenka

thanks...

மேலும் சில பதிவுகள்