flat head

என் குழந்தைக்கு 9 மாதம் ஆகின்றது, தலை கொஞ்சம் பின்புறம் தட்டையாக உள்ளது,என்ன செய்வது?, பாயில் போட்டு உருட்டிக் கொண்டுதான் இருக்கிறேன், இதனால் என்ன பின்விளைவு வரும் என்று சொல்லுங்கள், எவ்வளவு நாட்களில் சரியாகும்?

மேலும் சில பதிவுகள்