craft

Enaku craft wrk katthukanum nu neraiya Aasai iruku.

Gens katthuka mudiyuma?
Trichy la class irukka? Ethavathu books irukka? Pls rply me.

தையல் தெரியும் உங்களுக்கு. பொழுது போக்குக்காக நாங்க பண்ற க்ராஃப்ட் போல இல்லாம சீரியஸான க்ராஃப்ட் கேட்கறீங்க என்று நினைக்கிறேன். என்ன மாதிரி கிராஃப்ட் வேணும் என்று சொல்லுங்க. உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்குமே.
//திருச்சி// எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
புக்ஸ் எல்லா க்ராஃப்ட்டுக்கும் கிடைக்கும். அதைவிடச் சுலபமான வழி யூடியூப்ல பார்க்கிறது. தேவையான பொருட்களை வாங்கி வைச்சுட்டு நீங்களே முயற்சிக்க ஆரம்பிக்கலாம்.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்