kulanthaiku uram vizhuvathu

Tholikalukku vanakkam enthu magan pon pravinukku adikkadi uram vizhundhu vidukirathu . Adhanal avan aluthu kondey irukkiran . Piragu uram eduppavarkalidam sentru thadavi vittalthan sariaagirathu avanukku ippothu 4 mathamthan akirathu . Avanukku uram viluvathai thaduppathu eppadi

Same problem

'உரம் விழுவது' என்றால் என்ன? எங்கள் பக்கம் கேள்விப்படாத சொல் என்பதால் கேட்கிறேன். தெரிந்தவர்கள் சற்று விபரமாகச் சொல்ல முடியுமா? இப்போதே என் நன்றி.

‍- இமா க்றிஸ்

உரம் விழுதல் என்றால் குழந்தைகளுக்கு ஏற்படும் சுளுக்கு மற்றும் தசைப்பிடிப்பு . குழந்தையை தூக்கும் போது மற்றும் இன்னொருவரிடம் கொடுக்கும் போதும் சற்று கவனமாக கையாண்டால் போதும் .
தேங்காய் எண்ணெய் அல்லது மசாஜ் ஆயில் பயன்படுத்தி கை கால்களை இழுத்து விடுங்கள் மற்றும் குளிக்கும் போது தண்ணீர் சற்று சூடாக (குழந்தை தாங்கும் அளவு) ஊற்றி குளிக்க வைக்க வேண்டும்.

.I love my hubby .
அன்புடன் Sathiyakarthi

மேலும் சில பதிவுகள்