பட்டர் கேக்

தேதி: October 8, 2013

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

4
Average: 3.3 (6 votes)

மைதா மாவு - 500 கிராம்
பட்டர்/மாஜரின் - 500 கிராம்
சீனி - 500 கிராம்
முட்டை - 10
பால் - அரை கப்
வெனிலா எசன்ஸ் - 3 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 2 1/2 தேக்கரண்டி

மைதா மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை சலித்து வைக்கவும். சர்க்கரையைப் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும். பேக்கிங் ட்ரேயில் ஆயில் பேப்பர் போட்டுத் தயாராக வைக்கவும்.
ஒரு பெரிய பவுலில் பட்டர் மற்றும் பொடித்த சர்க்கரையை சேர்த்து எக் பீட்டரால் மென்மையாக அடிக்கவும்.
பட்டர் சர்க்கரை கலவையில் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ளவும். (இதேபோல் மீதமுள்ள முட்டைகளையும் ஒரு முறைக்கு இரண்டாக உடைத்து ஊற்றி அடிக்கவும்).
அதனுடன் பால் மற்றும் வெனிலா எசன்ஸ் சேர்த்து அடிக்கவும்.
பிறகு பட்டர் முட்டை கலவையில் சலித்த மைதா மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து ஒரு மரக்கரண்டியால் மெதுவாகக் கலந்து கொள்ளவும். (மைதா மாவு சேர்த்த பின்பு பீட்டரில் அடிக்க வேண்டாம்).
பேக்கிங் ட்ரேயில் பாதியளவிற்கு மாவுக் கலவையை ஊற்றவும்.
முற்சூடு செய்த அவனில் வைத்து 200 டிகிரியில் 30 நிமிடங்கள் பேக் செய்யவும். டூத் பிக்கால் குத்தி பார்த்து ஒட்டாமல் வரும் போது எடுக்கவும். ஆறியதும் துண்டுகள் போட்டு பரிமாறவும்.
சாஃப்ட் & டேஸ்டி பட்டர் கேக் ரெடி.

உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்

Comments

ரொம்ப அருமையா இருக்கு கேக் :) சூப்பர்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஆகா அப்படியே சாப்பிடனும் போல் இருக்கு சூப்பர்

Super uma.. ella cakeum enaku..

Be simple be sample

குறிப்பை வெளியிட்ட அட்மின் & டீமுக்கு நன்றி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி வனி.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நன்றி நஸ்ரின். சாப்டுருங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

எடுத்துகங்க ரேவ்ஸ் உங்களுக்கு இல்லாமலா?????

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

பட்டர் கேக் குறிப்பு சுலபமா செய்யும்படி இருக்கு...

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

பட்டர் கேக் குறிப்பு சுலபமா செய்யும்படி இருக்கு... என்னோட விருப்பப் பட்டியலில் சேர்த்திட்டேன்.

வாழ்த்துக்கள்.

பிரேமா ஹரிபாஸ்கர்

என்றும் நன்றே செய்
நன்றை இன்றே செய்

நன்றி பிரேமா. செய்துட்டு பதிவு போடுங்க.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

Very nice recipe,Thanks for sharing this.We are much interested in trying this recipe.
You have given in the ingredients,//milk -1/2 cup//
In this particular recipe,what is the quantity of
1/2 cup in ml.
Expecting your reply to try this eagerly.Thanks.

Tnks fo ur comnt... 1/2 cup means 100 ml milk.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

நண்பி உமா

முற்சூடு செய்த அவனில் செய்யும் படி நிறைய பார்கிறேன். அவன் எனக்கு புதிது. எப்படி அவனை முற்சூடு செய்வது? அல்லது அவனை பற்றி ஆரம்பம் முதல் அறிய முடியுமா?ஏதாவது லின்க் தர முடியுமா?
அன்புடன்
சுபா

be happy

தோழி http://www.arusuvai.com/tamil/node/17411 இந்த இழை சென்று பாருங்க. அவன் பயன்படுத்துவது எப்படின்னு இருக்கும். மேலும் சந்தேகம் இருந்தாலும் அதில் கேக்கலாம்.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா

thanku friend 4 ur immediate reply
suba

be happy

Its very nice to see the Cake. I want to do today itself. Thank u for posting this.

Tnk u fo ur comnt frnd.

வாழ்க்கை பிடிக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள் 'ஆனால்'
தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு துணிவிருந்தால் வாழ்ந்து பார்.

அன்புடன்
உமா