oru nala alosanai kuruingal thozhi....

Enaku 11 month la baby irrukan...en marriage arrange marriage enaku virupam illamal dhan en marriage nadainthathu poga poga sari ayidum nu irrunthan but poga poga enaku valava pidikava illa sila samyam sucide panikalam endru thondhu sila sayam divorce panikalam nu thonudhu enaku ena seivathu endru puriyavillaya athum illamal enakum en husband kum adikadi romba sanda varukirathu enala olungaka yaaridamum sariyaga paesa mudiyala....nan en baby kaga dhan amathiyaga irrukan...enaku romba stress agavum irruku ipadiya irrunthala enaku pathiyam pidithu vidum endru ninaikaran....enaku oru nala alosanai kuruingal thozhi.....

Hi dhivya mohankumar ungaluku 11month la baby erukunu sollaringa ungaluku sucide attend pannara thinking varave kudathu appadi enna probs ungaluku yaruku than probs ella world la so ellarum eppadi think panna wats the solution ungaluku virupam ellamal marr akivitathu athu than unga probs ah probs ah eppadi over come pannanum nu think pannunga manam vittu paysinal theratha probs ethum ella enaku therinchi speak with ur husband relax ah erunga dont get tension unga free time ah useful ah utilize panna try pannunga avoid unwanted things etho enaku therinchatha sonnan if anything wrong if my words hurt u sorry for that god bless u all the best

Nanum neriya time paesinan but en husband nan sollaratha purinchika try pana mattangararu..avaru ena sollaro atha dhan seiyunum ethir pakararu...athu pathama mother in law phone pani ethana solliranga athu innum problem paerusu dhan aguthu..

hi divya sister,your feelings i understand.

enakku therintha gusin sister um ithey stage la than irunthanga. avanga hus romba antha akka va kasta paduthinanga.antha akka voda feelings sa konjam kooda purinjikala appuram 2 familyum pesi ava oru uyir ulla jeevan janthu illa avanga unarchikalukku mathippu kodunga nu solli thittinanga. but ippa sari agittanga.

akka 1st ungalukku suside antha ennam varavey koodathu, ungalukku singam mathiri oru payan irukkan appuram enna

if you dont mind sila questions ketkuren answer sollunga enakku therintha pathilai solren

1. akka en ungalukku intha marriage pidikkala hus pidikkala or family
pidikkala.
2. neenga ethir partha mathiri hus alaga illa or vasathiya illa
3. and avar ungakitta free ya pesala, pasama pesala ,
4. engeyum kooti pogala, unga family kooda sariya ottama irukkathu
5. ethaiyumey unga kitta discuss pannathathu
6. illa avar manasula enna irukku ungalukku ethavathu theriyutha akka

அவரை அனபாய் அணைத்து பாருங்க உங்கள் ஆசையை விட்டு அவரை எதுவும் கேட்காமல்

1.enaku ias pananum asai but athukula enga amma athu,ithu nu ena compel pani marriage pani vachutanga enga appa kum intha marriage la interest illa
2.nan vasathi alagu ellam ethir pakala
3.free ah avaloka paesa mattaru avaruku pasam irruka illaya nu thareila
4.outing ellam kuitutu povaru en family kuda otta mattaru
5.en kita romba etha pathium discuss pana mattaru
6.avaru manasula ena irruku nu ena ninaikararu nu enaku thareila...enaku dhan romba mind stress ah irruku....

ungaluku kadavul alagana baby kuduthurukaaru avanukaga neenga indha maathiriyaana yennangalai yeillam uthari thallunga kadavul oru manithanai avanudaya thaguthiku meil sothika maattaar neenga yeithukaakavum kavala padaathinga manasa yeipodhumey santhosama vachukanga ungaluku kastama irukum potheillam unga baby da peisunga avan sirikuratha paathaalai unga kastam laam maranthu poidum ippothaiku ungalugu peiriya aaruthal unga baby mattum thaan plz pa kastapadaathinga unga husband ku pidicha visayangala santhoosama virumpi seinga veedla yeipodhumey santhosam mattum thaan irukum

nan ninaicha problem than ungalukku
akka ungala la asai ya marakka mudiyala and ethir partha mathiri life illatha ematrathai thanga mudiyala athan mana kastathukku karanam.

akka unga nilamai enakku nalla puriyuthu, ana ithu nirantharam illa kandippa marum

akka ellarum nammala mathiriyey irukka mattanga,
nama valarntha vitham vera
avanga irukka, valarntha soolnilai, avanga kooda palakiravanga vera so avanga appadithan iruppanga , konjam nal kalichu kandippa unga hus ungala purinchippanga and ungalukkum avarai romba pidikkum its true akka.
kadavul niraya yosichu than oruthavangala life partner a fix pannuvar.so athu thappa agathu.

akka neenga ethaiyum face pannunga ena neenga IAS padikkanum asai patta ponnu so ungakitta evlo confidence irukkum athu ippa enga thayavu seithu thappa yosikkathinga sister.

nan sonna words wrong and my words hurt you sorry sister.

Neenga ethum thappa sollala pa.....

ஹாய் தோழி, உங்களுக்கு உங்க கணவர புடிச்சி இருக்குனா அவர உங்க பக்கம் இழுக்குறது சுலபம் மா. கடவுள் அழகான குழந்தைய குடுத்து இருக்கார் அவன வச்சி அவர மடக்க ட்ரை பன்னுங்க.
உங்க விளயாட்டுல அவர கலந்துக்க வையுங்க. அப்ப அவர் கிட்ட பேசனும். அவர் பத்தி இல்ல உங்கள பத்தி நான் சின்ன வயசுல அப்படி இருப்பேன். இப்படி இருப்பேன். ஆனா குழந்தைக்கிட்ட என்னோட அக்டிவிட்டி இல்ல. i think so இவன் உங்கள மாதிரினானு நினக்கிறேன். அவன பாருங்க நீங்க சின்ன வயசுல பன்னுன மாதிரியானு. இந்த விதத்துல பேச்சு அமையனும். ( ஈசியா வழிக்கு வரமாட்டாங்க ஆனா நிறய பேசனும், அவங்கள எதிர் பார்க்காம நீங்க பாட்டுக்கு பேசிட்டே இருக்கனும்) இப்படி பேச்சிக்கிட்டே உங்கள பத்தி உங்க கனவுகள பத்தி எடுத்து சொல்லனும். குழந்தைய வெளில கூட்டிட்டு போங்க. இல்ல பிரச்சனை உங்க மாமிகிட்டனா. அவங்களையும் குழந்தைய வச்சி தான் மடக்கனும். அத்தை அவர் சின்ன வயசுல பன்னுனத சொல்லுறிங்கலா. இவன் அவர மாதிரி பன்னுறான்னு நினைக்கிறேன். அத்தை off. எந்த ஒரு தாய்க்கும் மகன பத்தி சொல்லுறதுனா வெல்ல கட்டி தான். நாம இருக்குறதுல தான் மத்தவங்களும் இருப்பாங்க மா. கணவர் மேல நமக்கு அன்பு இருந்தாலே எப்படியும் அவங்கள நம்ம பக்கம் திருப்பிடலாம். அரேஞ்டு திருமணத்துல அவங்கள பத்தி கூட உங்களுக்கு தெரியாது. அவங்களுக்கும் உங்கள மாதிரி கனவுகள் இருந்திருக்கும். பேசுனா எல்லா பிரச்சனையும் தீர்ந்திடும். அதுக்காக அந்த பிரச்சனைய தூக்கிகிட்டு போய் பேச கூடாது. அவர் ஷை டைப்னா நீங்க தான் விளையாட்டா பேசி அவர வழிக்கு கொண்டு வரனும். ஏதோ எனககு தெரிந்த வழி முறை. ஆனா உண்மையான பிரச்சனை உங்களுக்கு தான் தெரியும். இல்லனாலும் உங்க குழந்தை இருக்கே. கணவர் உங்க பேச்ச கேட்கலனா என்ன. அவன் கேட்பான் ல. அவனுக்கு உங்கள விட்டா யாரு இருக்கா. உங்கள தவிர யாரு நல்லா பார்த்துக்க முடியும். தப்பான முடிவு வேண்டாம் தோழி.

என்றும் அன்புடன்,
பிருந்தாஜாண்வசீ

hi divaya akka neenga unga manasai pottu kulappikkathinga
free ya irunga , and ungalukku alagana kulanthai irukkum pothu en akka feel panreenga

akka Kutti thambi name enna akka, 11 months so nadappaney valu panrana

akka neenga mail id ya remove pannunga, enna ithu puplic website so vendamey

வாழ்வில்,
துன்பம் என்றும் நிரந்தரமில்லை,
இன்பம் ஒன்றும் தூரமில்லை…
--------------------------------
அன்புடன்,
* உங்கள் ‍சுபி *

மேலும் சில பதிவுகள்